நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 11 மார்ச், 2013

உணவு இடைவேளைக்குப் பிறகு பயிலரங்கம் தொடர்கின்றது….



இணையப் பயிலரங்கில் கல்லூரிச் செயலர், முதல்வர், பேராசிரியர்கள், மாணவிகள், பார்வையாளர்கள்


கல்லூரிச் செயலரைச் சிறப்பிக்கும் காட்சி

கோவை டாக்டர் என். ஜி. பி. கலை அறிவியல் கல்லூரியில் இன்று காலை பத்து மணிக்குத் தொடங்கிய பயிலரங்கம் பகல் ஒரு மணிக்கு உணவு இடைவேளையின்பொருட்டு நிறைவுற்றது. உணவு முடித்து மீண்டும் பயிலரங்கத்தின் செய்முறை விளக்கத்திற்கு மாணவர்கள் அரங்கில் காத்துள்ளனர்(இது ஒரு சோதனைப் பதிவு)

கருத்துகள் இல்லை: