நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 12 ஜனவரி, 2007

தொடர்புக்கு

முனைவர் மு.இளங்கோவன்

மறைமலையடிகள், பாவாணர், பெருஞ்சித்திரனார், வ.சுப.மாணிக்கம் வழியில் தமிழ் பயின்றவன். பாரதிதாசன் பரம்பரை என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவன்.


என் மின்னஞ்சல் : muelangovan@gmail.com
செல்பேசி: + 91 9442029053

43 கருத்துகள்:

முனைவர் இரத்தின.புகழேந்தி சொன்னது…

அசத்துற இளங்கோ. எப்புடி....? இதல்லாம் ...கொஞ்சம் சொல்றது.

alagan சொன்னது…

முதன்முறையாக நுழைந்தேன்.அத்தனையும் . தமிழ் மணம்.பரவசம்.தமிழ் இணையம் பற்றிய உங்கள் இயக்கம் உயர்ந்த நோக்கம்.தன்னார்வலர்கள் உங்களுக்குத்துணை நிற்கவேண்டும்.
--அழகப்பன்.ந
மேலைசிவபுரி
http://sites.google.com/site/vspmanickanar

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

திரு.அழகப்பன் அவர்களுக்கு வணக்கம்
ஐயா வ.சுப.மா. தளம் கண்டு மகிழ்கிறேன்.
நேரில் காணாமல் நூல்களில் மட்டும் அறிந்து மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கனார் மேல் எனக்கு அளவற்ற மதிப்பு உண்டு,செம்மல் பற்றி என் பக்கத்தில் கட்டுரை உள்ளது.
செம்மல் தளத்தை நண்பர்களுக்குப் பரிந்துரைப்பேன்.
தங்கள் மின்னஞ்சல் முகவரி தருக.
9442029053 என்ற எண்ணுக்குப் பேசுங்கள்
அன்புள்ள
மு.இளங்கோவன்
புதுச்சேரி

இளங்குமரன் சொன்னது…

மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம். என் பெயர் இளங்குமரன். உங்கள் பக்கத்தினைப் பார்த்தேன். மிகவும் வியக்கத்தக்க பணியாற்றியுள்ளீர்கள். தமிழ் படித்தவர்களுக்குத் தமிழைத் தவிர ஒன்றும் தெரியாது என்பதை உடைத்தெறிந்துள்ளீர்கள். நீவீர் வாழி. உம் தொண்டு வாழ்க.

நான் எழுத்தேணி என்னும் பெயரில் அறக்கட்டளை ஒன்று நடத்தி சிறு உதவிகளைச் செய்து வருகின்றேன்.

தங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

ezhuthenitrust@gmail.com

http://sites.google.com/site/ezhutheni/

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

KN.Shanthi Lakshman Port Blairil irunthu
mathippirkkuria munaivar iyya avarkalukku vanakkam. ungal valai paguthi valaiyaa? tamizhkkadal! piramiththu vitten. neengal seivathu
mikapperiya seyarkariya seyal.ungalukku siram thzhntha vanakkam.

கல்விக்கோயில் சொன்னது…

வணக்கம், தங்களின் வலைப்பூ இன்று கண்ணுற்றேன். மிக்க மகிழ்ச்சியுற்றேன். இப்புவிவெல்ல வாழ்க நீர். வளர்க உமது தமிழ்ப் பணி.

கவி.செங்குட்டுவன்,
ஊத்தங்கரை - 635207.

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

மதிப்பிற்குரிய முனைவர் ஐயா மு.இளங்கோவன் அவர்களுக்கு, பிறநாடுகளிலும் தங்களது தமிழ்ச்சேவை அறிந்து மிக்க மகிழ்ச்சி. தொடர்க தங்கள் தமிழ்ப்பணி.
பிற நாடுகளில் மற்றும் இது போன்ற கருத்தரங்கங்களில் தாங்கள் ஆற்றும் உரையினையும் தங்களது தளத்தில் பதிவு செய்தால் எங்களைப் போன்றோர் தங்களை மேம்படுத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும்.
நன்றி
அன்புடன்,
க.நா.சாந்தி லக்ஷ்மன்

ssn சொன்னது…

anbulla ilangovan aiyaa,

can't do better than repeating:

முதன்முறையாக நுழைந்தேன்.அத்தனையும் . தமிழ் மணம்.பரவசம்.தமிழ் இணையம் பற்றிய உங்கள் இயக்கம் உயர்ந்த நோக்கம்.தன்னார்வலர்கள் உங்களுக்குத்துணை நிற்கவேண்டும்.

vaazhga neengal.
valarga ungal thamizh thondu.
vetri pera ungal arumaiyaana muyarchi !

srinivasa natarajan
mylapore
20 january 2010.

ssn சொன்னது…

kovai ulaga thamizh maanaattil pangeduththukkolgireergalaa ?

kilipillai சொன்னது…

Dear Sir,
Thank you for your writting and contribution in tamil in blogs.
I want to write in tamil
Some of my friends advised Tamil99+ekalappai.
It seems Tamil 99 is easy with phonetic.
I don't know tamil typing.
Can you please write an article for easy typing for new people.
natpudan
ravee2549@gmail.com

chittu kuruvi சொன்னது…

vanakkam ,
First time I enter into your blogspot. It is really great! Also useful to all.
Great Job!
Regards
Panneer Selvam

irnewshari சொன்னது…

Read write up about you in Puthiya Thalaimurai magazine.

Great to know your inspiring life story. You are doing excellent service to society.

I would be happy to post your success story in my blog 'Inspire Minds. Click the link to visit my blog.

http://changeminds.wordpress.com/

Inspiring life stories of people who have achieved success after a great stuggle are posted in this blog. Your success story can inspire many youngsters.

A.Hari

மழைக்காதலன் சொன்னது…

அய்யா... உங்கள் பணி அறிந்தேன்.. உங்கள் வலைப்பக்கம் கண்டேன். மிக்க மகிழ்ச்சி... உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள். என் மின்னஞ்சல் முகவரி. charles.christ@gmail.com

Unknown சொன்னது…

Dear Dr Elangovan,you are doing excellant job silently.After i read the news from puthiyathalaimurai iam visiting your page,Its worthfull and good job,Tamil always wishes you...
Allthe best with regards,
SAKTHIVEL,
CHEMICAL Er.
DUBAI-UAE

Unknown சொன்னது…

MARUTHUR MAAMANI, WELLDONE FOR TAMIL, TAMIL AARVALARIDAM, UNGALAI ARIMUGAM SEITHULLEN, ENAKKU PUTHIA TAMIL SOLKAL NIRAIYA KIDAITHANA EN E-MAIL ID ganapathybs@gmail.com

Unknown சொன்னது…

vanakkam-test

venki சொன்னது…

Hi Mr.Elangovan,
just today i saw the your tamil website. i am really happy to see tamil website. i sent the links to my all friends...really u r doing great job to TAMIL.i wish u all the best for you future.i have gud friends circle who like loves tamil i sent the links to them. you will have great fans don't worry we all are there to motivate & support to you. only my request please continue your research the same.
i don't know how to type tamil so i typed in english. i am sorry.
nandri...vanakkam.
venki, Bangalore.

Unknown சொன்னது…

dear DR.ELANGOVAN,
UNGAL THAMIL SEVAI EN MANADAI NEHILA VAITHU VITTATHU.UNGAL THAMIL THONDU YENTHA THADANGALUM ILLAAMAL ENITHE NADAKKA YEN MANAMAARTHA NAL VAAZTHUKKAL.ENDRU 10-08-2010.MUDAL MURAIYAHA UNGALAI PATTRI ARINDHU ORU THAMILAGA PERUMAI ADAIHIREAN.UNGAL THAMIL SEVAI MELUM MELUM JOLIKKA YEN MANAMAARTHA VAAZTHUKKAL. DAVID THARMARAJU,CAMPECHE STATE,MEXICO

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

அன்புள்ள டேவிட் தருமராசு அவர்களுக்கு
தங்கள் மின்னஞ்சல் முகவரி இருந்தால் தொடர்புகொள்ள வாய்ப்பாக இருக்கும்.

அன்புள்ள
மு.இளங்கோவன்
muelangovan@gmail.com
என்ற மின்னஞ்சலுக்குத் தொடர்புகொள்ளவும்

Siva சொன்னது…

Dear sir,

I am ur student at APCAS... You are doing great job to establish tamizh to the world...

Thank you...

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

அன்புள்ள சிவா
தங்கள் மின்னஞ்சல் முகவரி,செல்பேசி எண் கொடுத்திருந்தால் தொடர்புகொண்டிருப்பேன்.
muelangovan@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் தனி மடல் விடுக்கவும்

அன்புள்ள
மு.இளங்கோவன்

ஹ ர ணி சொன்னது…

அன்புள்ள இளங்கோவன்..

முழுமையாக உங்கள் வலைப்பூவை முகர்ந்தேன். வெகு அருமையாக உள்ளது. இணையம் குறித்த உங்கள் சொற்பொழிவுகள் தமிழுலகில ஒரு புதிய வரலாற்றைத் தொடங்கி வைத்திருக்கிறது. எதிர்காலத்தில் அது ஒரு நல்ல பதிவாகும். என்னுடைய வாழ்த்துக்களையும் அன்பினையும் தெரிவித்துக்கொள்கிறேன். தொடருங்கள்.. அன்புடன். க.அன்பழகன், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

முரளிதீர தொண்டைமான் சொன்னது…

இக்காலச்சூழலில் உங்களைப்போன்றோர்களின் சேவை நம் செம்மொழிக்கு அதிகம் தேவை! உங்களது பணிகள் மேன்மேலும் சிறக்க எங்கள்து நல்வாழ்த்துக்கள்!!

Unknown சொன்னது…

இளையோனை ஊக்குவித்த இன்முகச் சான்றோர்
இளங்கோவன் உள்ளம் இனிது

புதுச்சேரி தன்னிலே பூத்த மனிதர்
அதிமதுரப் பூவென ஆற்று

தமிழைத் துதிக்கும் தகையோனே உம்மை
அமிழ்தென எண்ண அகம்

எழுதியும் பேசியும் ஏற்றமுற வாழும்
விழுதெனக் கண்டேன் வியந்து

படைப்புப் பெருகிடப் பாரட்டும் பாங்கால்
அடைந்தேன் இன்பம் அறி

KALAM SHAICK ABDUL KADER சொன்னது…

இனியும் தமிழன் இணையம் அறிவான்
கனியாய்க் கவர்ந்திட நீயே

Unknown சொன்னது…

உங்கள் தமிழ் பற்று கண்டு பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழில் கட்டுரை போட்டி மற்றும் பேச்சு போட்டி நடந்து நான் அறிந்து பல நாட்கள் கடந்துவிட்டது. அதற்க்கு ஏதும் உதவி புரிய முடியுமா ஐயா?

Sahana சொன்னது…

அய்யா உங்கள் மாணவியாக நான் இருந்ததற்கு மிகவும் பெருமையடைகிறேன் இது கடவுள் எனக்கு கொடுத்த வரமாகவே கருதுகிறேன். கல்லூரி நண்பர்கள் வாயிலாக உங்கள் தமிழ் சேவையை அறிந்த போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இப்படிக்கு ஆதிபராசக்தி கல்லூரி மாணவி(2002 to 2005 ). பெயர் : ப. பராசக்தி (கணிபொறி அறிவியல்)

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

அன்புள்ள பராசக்தி அவர்களுக்கு வாழ்த்துகள்.
தங்கள் நலம் நாடுகின்றேன்.
நாங்களும் நலம்.
தங்கள் நண்பர்கள் அனைவருக்கும் என் வினவுதல் கூறவும்.
தங்களைப் போல் பால மாணவர்கள் என் தமிழ் இணைய முயற்சியைப் பாராட்டி எழுதுகின்றனர்.
எனக்கு இத்தகு மடல்களைப் பார்க்கும்பொழுது ஊக்கமாக இருக்கின்றது.
தங்களுக்கு நான் தமிழ் பயிற்றுவிக்கும்பொழுது எனக்குக் கணிப்பொறி குறித்த அறிவு குறைவு.
பின்னாளில் நான் முயற்சி செய்து கற்றவண்ணம் உள்ளேன்.
இப்பொழுது அமெரிக்காவில் இணையம் குறித்த ஒரு மாநாட்டுக்கு வந்துள்ளேன்.
மேலும் சில இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சூலை மாதம் 7 ஆம் தேதி தமிழகம் வருகின்றேன்.

அனைவருக்கும் என் அன்பு கூறவும்.
பாருங்கள்

http://muelangovan.blogspot.com/

அன்புள்ள
மு.இளங்கோவன்

அமெரிக்காவின் மேரிலாந்திலிருந்து....

தங்கள் மின்னஞ்சல் முகவரி அனுப்புங்கள்.
அல்லது
muelangovan@gmail.com என்ற முகவரிக்குத் தொடர்புகொள்ளவும்

rajah சொன்னது…

முனைவர்.மு.இளங்கோவன் அவர்களுக்கு,
வணக்கம் ஐயா. தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு தாங்கள் ஆற்றும் பங்கு சிறப்பாக உள்ளது. நான் தமிழர்களின் பாரம்பரிய கைத்தொழிலான மண்பாண்டம் தயாரிப்பின் வரலாற்றினை அறிந்துக்கொள்ள விரும்புகின்றேன். தமிழகத்தில் அது எவ்வாறு தோன்றியது; மலேசியாவிற்கு இத்தொழில் எப்படி வந்தது; தமிழ் நாட்டில் எங்கெல்லாம் மண்பாண்ட தொழில் செய்யப்படுகின்றன போன்ற விபரங்களைக் கூறமுடியுமா? மேலும், இது சம்பந்தமான நூல்களின் பெயரோ, இணையத்தள முகவரியோ எனக்கு கொடுத்தால் பேருதவியாக இருக்கும். உங்களின் பதிலைப் பெரிதும் எதிர்பார்க்கின்றேன்.
நன்றி.
இப்படிக்கு,
ந.சத்தியராஜா
மலேசியா

rajah சொன்னது…

முனைவர்.மு.இளங்கோவன் அவர்களுக்கு,
வணக்கம் ஐயா. நான் தமிழர்களின் பாரம்பரிய கைத்தொழிலான மண்பாண்டம் தயாரிப்பின் வரலாற்றினை அறிந்துக்கொள்ள விரும்புகின்றேன். தமிழகத்தில் அது எவ்வாறு தோன்றியது; மலேசியாவிற்கு இத்தொழில் எப்படி வந்தது; தமிழ் நாட்டில் எங்கெல்லாம் மண்பாண்ட தொழில் செய்யப்படுகின்றன போன்ற விபரங்களைக் கூறமுடியுமா? மேலும், இது சம்பந்தமான நூல்களின் பெயரோ, இணையத்தள முகவரியோ எனக்கு கொடுத்தால் பேருதவியாக இருக்கும். உங்களின் பதிலைப் பெரிதும் எதிர்பார்க்கின்றேன்.
நன்றி.
இப்படிக்கு,
ந.சத்தியராஜா
மலேசியா

tamilarasan சொன்னது…

THOLAR

UNGAL PANI THODARA VAZHTHUGAL.

WWW.SAVETNFISHERMEN.COM

Thiruvazhthan சொன்னது…

அன்புடையீர்,

ஒரு கிழவன் தமிழ் விழைவில் இணையம் புரட்டுகையில் மு.இளங்கோவன் என்பாரின்

இடுகைகளில் கண்ட சில. இன்னும் உள.

மிகத்துன்பாமாயுள்ளது ..குறும்பீ அளவா......!


படைப்புக்களும் (இடைச் சொற் புணர்ச்சியில் வலி மிகாது;பெயர்ச் சொற் புணர்ச்சியிலேயே
மிகும்: படைப்பு + களம்= படைப்புக்களம்; படைப்பு+கள்(விகுதி) = படைப்புகள்)
-----
மாணவன் ஒருவன் தம்மையொத்த (தன்னையொத்த)
---
அனைத்தும் இரங்கூன் தேக்கு மரம் கொண்டு கட்டப்பட்டது.ன
அழகிய வேலைப்பாடுடைய சரங்கள்,அருகால் நிலை,தூண்கள்.
சட்டங்கள்(ரீப்பர்) உட்பட அனைத்தும் இழைப்புவேலை கொண்டது. ன
---
உரையாற்றியமையும்(தும்)
--
ஒரு (ஓர்) ஏக்கரை
---
ஒரு(ஓர்) அழகிய
--------
அவர் பெயர் நெடுமாறன் ஆகும்.(இப்போது வேறு பெயரா? என்றைக்கு நெடுமாறன் 'ஆகும்'?

தமிழில் பெயர்ப் பயனிலை என்றொன்று உண்டு!
அவன் கந்தன். அவன் பெயர் கந்தன்.
இவை இரண்டும் முழுமையானவை. மு.வ. வின் மொழி நூற் காணக)
---------

வருத்தமாக உள்ளது இத்தனை பிழைகளா? முனைவர், தமிழ் ஆசிரியர் ஒருவரிடமிருந்தா?

தி.இரத்தினவேலு
velumudaliar@gmail.com

muelangovan@gmail.com

Rajakumar சொன்னது…

Anbulla Ayya Avargaluku, ungal anbu maanavan Rajkumar ezuthum minnajal, muthalil enai ethuvarai marakkamal irunthatheruku, thangalaku nandri sola kadamai pattu ullen.. thaanga vanalaaviyaa uyarathil irupathai kandu mikka magazhichi adaigiren... naan Abdul hakeem kalooril Ph.D., padithu varugiren..

ஆரூரான் ||| (சிவா.பாலாஜி (எ) S.AshwinBalaji) ||| Thiruvarur சொன்னது…

Anbulla Munaivar Mu Elangovan Avargalukku Vanankkam.
Vazhthukkal.Thangalaippatri Naan Ananda Vikadan il satru Mun Padithen.Naan Padiththa Kalluriyil Neengalum Payindrulleergal.Mikka Mahizhchi.Naan 1991-93 il Bsc(Com) padiththen.Neengal Entha Varudam Paditheergal?
Ungalai Patri Arinthathil Mahizhchi
Nandri
Thiruvarur S.AshwinBalaji
9244300443

ஆரூரான் ||| (சிவா.பாலாஜி (எ) S.AshwinBalaji) ||| Thiruvarur சொன்னது…

Anbulla Munaivar Mu Elangovan Avargalukku Vanankkam.
Vazhthukkal.Thangalaippatri Naan Ananda Vikadan il satru Mun Padithen.Naan Padiththa Kalluriyil Neengalum Payindrulleergal.Mikka Mahizhchi.Naan 1991-93 il Bsc(Com) padiththen.Neengal Entha Varudam Paditheergal?
Ungalai Patri Arinthathil Mahizhchi
Nandri
Thiruvarur S.AshwinBalaji
9244300443

PREMA சொன்னது…

i saw yiur blogspot.it is very useful.

PREMA சொன்னது…

how can i type tamil font bamini in fb?

Vjsagar சொன்னது…

அன்புள்ள ஐயா, கலைஞர் தொலைகாட்சி சந்தித்த வேளையில் நிகழ்ச்சியில் தங்கள் பேட்டியை கண்டேன் , தங்கள் பணி அருமை, மேலும் வளர வாழ்த்துக்கள்.

Vjsagar சொன்னது…

அன்புள்ள ஐயா, கலைஞர் தொலைகாட்சி சந்தித்த வேளையில் நிகழ்ச்சியில் தங்கள் பேட்டியை கண்டேன் , தங்கள் பணி அருமை, மேலும் வளர வாழ்த்துக்கள்.

Vjsagar சொன்னது…

அன்புள்ள ஐயா, கலைஞர் தொலைகாட்சி சந்தித்த வேளையில் நிகழ்ச்சியில் தங்கள் பேட்டியை கண்டேன் , தங்கள் பணி அருமை, மேலும் வளர வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

The news of Puthiya Thalaimurai is very nice and how to get Puthiya Thalaimurai live in mobile is there any software.....

பெயரில்லா சொன்னது…

Anbunirai Nanbar Bharathidasan parambarai'muilangovan' avarhalukku, Vanakkam. Inayam paarthaen;padiththaen. aththanaiyum padi thaen.ariya aatrlum kadina uzhaippum vidaa muyarchiyum aazhntha eedubaadun thangal inayaththil inaindhulladhu.ippadi vara enakkun aasai-inayaththil eazhudha. ungal puththaham padiththae katrukkollalaamaa? vazhikaatta veanduhirean. 5 aanduhalaha nettukkup poraen. konjanthaan kattrukkondirukkiraen.

VAZHHA NEENGAL;VALARHA NAANGAL.

Niraiyanbudan,
Munaivar SU.MAdhavan,Thamizh udhavip pearasiriyar,
MA.MAnnar kalloori(tha)
Pudukkottai.
Pesa:9751330855
E-mail; semmozhi2002@gmail.com

பெயரில்லா சொன்னது…

Anbunirai Nanbar Bharathidasan parambarai'muilangovan' avarhalukku, Vanakkam. Inayam paarthaen;padiththaen. aththanaiyum padi thaen.ariya aatrlum kadina uzhaippum vidaa muyarchiyum aazhntha eedubaadun thangal inayaththil inaindhulladhu.ippadi vara enakkun aasai-inayaththil eazhudha. ungal puththaham padiththae katrukkollalaamaa? vazhikaatta veanduhirean. 5 aanduhalaha nettukkup poraen. konjanthaan kattrukkondirukkiraen.

VAZHHA NEENGAL;VALARHA NAANGAL.

Niraiyanbudan,
Munaivar SU.MAdhavan,Thamizh udhavip pearasiriyar,
MA.MAnnar kalloori(tha)
Pudukkottai.
Pesa:9751330855
E-mail; semmozhi2002@gmail.com