நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 27 டிசம்பர், 2013

பாவேந்தர் பாரதிதாசன் படைப்புகள்


.எண்.            நூற்பெயர்     ஆண்டு
1.       ஸ்ரீ ஷண்முகன் வண்ணப்பாட்டு 1920
2.       மயிலம் ஸ்ரீ சிவசண்முகக் கடவுள் பஞ்சரத்நம் 1925
3.            மயிலம் சுப்பிரமணியர் துதியமுது      1926
4.            கதர் இராட்டினப் பாட்டு    1930
5.            சிறுவர் சிறுமியர் தேசிய கீதம்  1930
6.            தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு      1930
7.            தொண்டர் படைப் பாட்டு 1930
8.            சஞ்சீவி பர்வதத்தின் சாரல்          1930
9.            சுயமரியாதைச் சுடர்           1931
10.         வாரிவயலார் வரலாறு அல்லது கெடுவான் கேடுநினைப்பான்  1932
11.          புரட்சிக் கவி                1937
12.          எதிர்பாராத முத்தம்             1938
13.          பாரதிதாசன் கவிதைகள்  (முதல் பகுதி)          1938
14.          இரணியன் அல்லது இணையற்ற வீரன்          1939
15.          குடும்ப விளக்கு - 1  ( ஒரு நாள் நிகழ்ச்சி)          1942
16.          பாண்டியன் பரிசு     1943
17.          அழகின் சிரிப்பு         1944
18.          இசையமுது  (முதல் பகுதி)         1944
19.          இருண்ட வீடு             1944
20.          கற்கண்டு      1944
21.          காதல் நினைவுகள்              1944
22.          குடும்ப விளக்கு - 2  (விருந்தோம்பல்)                1944
23.          நல்ல தீர்ப்பு 1944
24.          தமிழியக்கம்              1945
25.          அமைதி          1946
26.          தன்மானத் தாலாட்டு        1946
27.          கவிஞர் பேசுகிறார்               1947
28.          அகத்தியன் விட்ட புதுக்கரடி, நல்ல முத்துக் கதை                1948
29.          இந்தி எதிர்ப்புப் பாடல்கள்              1948
30.          கடல் மேற் குமிழ்கள்         1948
31.          காதலா? கடமையா ?          1948
32.          குடும்ப விளக்கு - 3  (திருமணம்)             1948
33.          திராவிடர் திருப்பாடல்     1948
34.          படித்த பெண்கள்     1948
35.          பாரதிதாசன் ஆத்திசூடி     1948
36.          முல்லைக்காடு       1948
37.          எது இசை?    1949
38.          ஏற்றப்பாட்டு              1949
39.          சேர தாண்டவம்      1949
40.          தமிழச்சியின் கத்தி              1949
41.          பாரதிதாசன் கவிதைகள்  (இரண்டாம் பகுதி)               1949
42.          இன்பக் கடல், சத்தி முத்தப் புலவர்      1950
43.          செளமியன்  1950
44.          குடும்ப விளக்கு - 4  (மக்கட் பேறு)         1950
45.          குடும்ப விளக்கு - 5  (முதியோர் காதல்)            1950
46.          கழைக் கூத்தியின் காதல்              1951
47.          அமிழ்து எது?              1951
48.          இசையமுது  (இரண்டாம் பகுதி)              1952
49.          தமிழ் இன்பம்            1952
50.          பொங்கல் வாழ்த்துக் குவியல்  1954
51.          பாரதிதாசன் கதைகள்       1955
52.          பாரதிதாசன் கவிதைகள்  (மூன்றாம் பகுதி)  1955
53.          தேனருவி இசைப் பாடல்கள்      1956
54.          இளைஞர் இலக்கியம்       1958
55.          தாயின் மேல் ஆணை       1958
56.          குறிஞ்சித் திட்டு     1959
57.          பாரதிதாசன் நாடகங்கள் 1959
58.          கண்ணகி புரட்சிக் காப்பியம்        1962
59.          மணிமேகலை வெண்பா                1962
60.          பாரதிதாசன் பன்மணித் திரள்    1964
61.          பிசிராந்தையார்       1964
62.          காதல் பாடல்கள்    1967
63.          பாரதிதாசன் கவிதைகள்  (நான்காம் பகுதி)   1967
64.          பாரதிதாசன் குயில் பாடல்கள்  1967
65.          ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது           1978
66.          தலைமலை கண்ட தேவர்            1978
67.          தமிழுக்கு அமுதென்று பேர்        1978
68.          தேனருவி  (புதுப்பாடல்கள்)         1978
69.          நாள் மலர்கள்            1978
70.          புகழ் மலர்கள்            1978
71.          வேங்கையே எழுக !            1978
72.          ஏழைகள் சிரிக்கிறார்கள் 1980
73.          கோயில் இரு கோணங்கள்           1980
74.          பாட்டுக்கு இலக்கணம்     1980
75.          பாரதிதாசன் பேசுகிறார்    1980
76.          வந்தவர் மொழியாசெந்தமிழ்ச் செல்வமா?              1980
77.          கேட்டலும் கிளத்தலும்   1981
78.          சிரிக்கும் சிந்தனைகள்      1981

79.          மானுடம் போற்று 1984

கருத்துகள் இல்லை: