நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம்

சென்னைப் பல்கலைக்கழக அஞ்சல்வழிக் கல்வி நிறுவனத்தின் தமிழ்த்துறை சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் 22. 12. 2013 (ஞாயிறு) காலை 10 மணி முதல் 4 மணி வரை சிறப்பாக நடைபெற உள்ளது. தமிழ் பயிலும் மாணவர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் இந்தப் பயிலரங்கில் கலந்துகொண்டு பயன்பெற உள்ளனர். முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பயிற்சி வழங்க உள்ளார். முனைவர் ஒப்பிலா. மதிவாணன் அவர்கள் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை: