நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 9 பிப்ரவரி, 2013

மலேசியா, பிரான்சு நாட்டுத் தமிழ் உறவுகளுக்கு வரவேற்பு
மலேசியா, பிரான்சு நாட்டிலிருந்து வருகைதரும் தமிழ் உறவுகளுக்கு வரவேற்பு வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகின்றது. மலேசியாவிலிருந்து வருகைதரும் திருவாளர்கள். அ. சௌந்திரராஜன், செ.குணாளன், கு. கிருஷ்ணன், அ.ஐயாசாமி, வடிவேலு, வி.பிரகாஷ்,சு.இரத்தினகுமார், பிரான்சிலிருந்து வருகைதரும் திரு. ம.இரவீந்திரன் ஆகியோருக்கு வரவேற்பு வழங்கப்பட உள்ளது.

தலைமை: திரு. இரா.காந்தி அவர்கள், மூத்த வழக்கறிஞர்
வரவேற்பு: திரு. இரா.மதிவாணன் அவர்கள்
வாழ்த்துரை: முனைவர் ஔவை. நடராசன் அவர்கள்
முனைவர் சா.வளவன் அவர்கள்

நாள்: 12.02.2013 நேரம் மாலை 5.30
இடம்: பாரதீய வித்யா பவன் சிற்றரங்கு, மயிலாப்பூர், சென்னை


ஏற்பாடு:
 உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், இந்திய ஒன்றியம்

 தொடர்புக்கு: இரா.மதிவாணன் அவர்கள் 9444111951

கருத்துகள் இல்லை: