நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 13 பிப்ரவரி, 2013

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கனிச்சாறு நூல்வெளியீடுபல்லாயிரம் தமிழ் மாணவர்களுக்கு மொழிப்பற்றையும், இனப்பற்றையும் நாட்டுப்பற்றையும் ஊட்டிய பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் கனிச்சாறு நூல் 03.03.2013 இல் சென்னையில் வெளியிடப்பட உள்ளது.

சிறந்த யாப்பு, தேர்ந்தசொல், தமிழ் உணர்வு தழைக்கும் பாடல்கள் கொண்ட இந்த நூலையும் நூலின்கண் இடம்பெற்றுள்ள பாடல்களையும் மக்களிடம் பரப்புவது தமிழர் கடன்.

கருத்துகள் இல்லை: