நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 17 ஜூன், 2008

தமிழ்க்காவல் இணைய இதழ்த் தொடக்கவிழா -படங்கள்


தமிழ்க்காவல் ஆசிரியர் முனைவர் இரா.திருமுருகனார்


புதுவைத் தமிழறிஞர்கள் புலவர் சீனு.இராமச்சந்திரன்,புலவர் நாகி உள்ளிட்டவர்கள்


பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா இதழ் வெளியிடல்


மு.இளங்கோவன் உரை


இணைய இதழ் விளக்கம்


காட்சிப்படுத்தும் முருகையன்,மு.இளங்கோவன்


பொருளாளரும்,தமிழ்ப் பற்றாளருமான சாந்தசீலன் அவர்கள்


பொறிஞர் பரணன் அவர்கள்

3 கருத்துகள்:

Venkatesh சொன்னது…

வணக்கம்.

விழா சிறப்பாக நடந்துள்ளது என நினைக்கிறேன்.

செந்த வேலை காரணமாக வர முடியவில்லை மன்னிக்கவும்.

வெங்கடேஷ்

GIRIJAMANAALAN சொன்னது…

நாளுக்கு நாள் மணம் பரப்பி வரும் தமிழ் இணையதளங்களின் பூங்காவில் உங்கள் "தமிழ்க்காவல்" மலரும் நறுமணம் பரப்பி மலர்ந்துள்ளது. மகிழ்ச்சி!தங்களுக்கு எங்களது படைப் பாளர் அமைப்பின் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

-கிரிஜா மணாளன்
செயலாளர்
(திருச்சி மாவட்டக்கிளை)
உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்
திருச்சிராப்பள்ளி 620 021.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

தங்கள் பதிவிற்கு நன்றி
மு.இளங்கோவன்