நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 7 ஜூன், 2008

திருநெல்வேலிக் கருத்தரங்கம் படங்கள்...


நெல்லை இணையக்கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் திரு.கோ.பிரகாஷ் இ.ஆ.ப அவர்கள் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் உருவாக்கியுள்ள குறுவட்டை வெளியீடு செய்தல்

2 கருத்துகள்:

கோ.சுகுமாரன் Ko.Sugumaran சொன்னது…

பேராசிரியர் மு.இளங்கோவன் அவர்களுக்கு, வணக்கம்.

நெல்லை நிகழ்வு குறித்து தாங்கள் வெளியிட்டுள்ள செய்தி பார்த்தேன். மகிழ்ச்சி.

குறுந்தகடு வெளியீடு பற்றி எழுதியுள்ளீர்கள். அது "புதுச்சேரி வலைப்பதிவர் சிற்கத்தின்" வெளியீடு என்று குறிப்பிட்டு, அது பற்றி சில வரி குறிப்பிட்டால் பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி.

கோ.சுகுமாரன்...

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

வணக்கம்.
தாங்கள் குறிப்பிட்டுள்ள திருத்தத்தை
உடன் நன்றியுடன் பதிவுசெய்துள்ளேன்.கால விரைவாலும், கணிப்பொறி விழா மேடையில் மெதுவாக இயங்கியதாலும்,யானே நண்பர் காசி உதவியுடனும்,விழாவைப் படம் எடுக்க வந்த உள்ளூர் ஒளிப்படக் காரரை வேண்டி ஒளிப்படங்களைப் பெற்றதாலும் நேர்ந்ந்த பிழை இது. பொறுத்தாற்றுங்கள்.

மு.இளங்கோவன்