நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
தமிழ்க்காவல் இணைய இதழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்க்காவல் இணைய இதழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 17 ஜூன், 2008

தமிழ்க்காவல் இணைய இதழ்த் தொடக்கவிழா -படங்கள்


தமிழ்க்காவல் ஆசிரியர் முனைவர் இரா.திருமுருகனார்


புதுவைத் தமிழறிஞர்கள் புலவர் சீனு.இராமச்சந்திரன்,புலவர் நாகி உள்ளிட்டவர்கள்


பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா இதழ் வெளியிடல்


மு.இளங்கோவன் உரை


இணைய இதழ் விளக்கம்


காட்சிப்படுத்தும் முருகையன்,மு.இளங்கோவன்


பொருளாளரும்,தமிழ்ப் பற்றாளருமான சாந்தசீலன் அவர்கள்


பொறிஞர் பரணன் அவர்கள்