நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 7 ஜூன், 2010

தினமலருக்கு நன்றிஇணையத்தில் தமிழ்பரப்பலாம் என்ற தலைப்பில் நேற்று(06.06.2010) தினமலர் நாளிதழ் என் வாழ்க்கைக்குறிப்பையும்,தமிழ் இணையம் அறிமுகம் செய்யும் முயற்சியையும் பாராட்டி எழுதியிருந்தது.பல்லாயிரம் மக்களுக்குத் தமிழ் இணையம் பற்றிய விழிப்புணர்ச்சி ஊட்டும் வகையில் இச்செய்தி அமைந்திருந்தது.தினமலருக்கு நன்றி.

இச்செய்தியை எனக்கு மின்னஞ்சல் வழியாகத் தெரிவித்த ஐயா இ.திருவள்ளுவனாருக்கும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட நண்பர்களுக்கும் நன்றி.

5 கருத்துகள்:

கோவி.கண்ணன் சொன்னது…

தகவலைப் பார்த்தேன். கூகுள் பஸ்ஸில் பகிர்ந்தேன்.

பாராட்டுக்கள் முனைவரே

மாதேவி சொன்னது…

பாராட்டுக்கள்.

Chittoor Murugesan சொன்னது…

நண்பரே வாழ்த்துக்கள்,
வருகைகளின் எண்ணிக்கையில் வித்யாசம் தெரிகிறதா?

இன்னம்பூரான் சொன்னது…

உங்கள் சீரிய பணி தொடரட்டும். தமிழ் ஓசை பாரெங்கும் பரவட்டும்.
இன்னம்பூரான்

இன்னம்பூரான் சொன்னது…

உங்கள் சீரிய பணி தொடரட்டும். தமிழ் ஓசை பாரெங்கும் பரவட்டும்.
இன்னம்பூரான்