நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 10 ஜூன், 2010

மலேசியா மக்கள் ஓசை இதழுக்கு நன்றி


மக்கள் ஓசை நாளிதழ்ச்செய்தி(09.06.2010)

மலேசியாவின் புகழ்பெற்ற நாளிதழ்களுள் மக்கள் ஓசை குறிப்பிடத்தக்க இதழாகும்.என் மலேசியப் பயணத்தில் செயிண் மேரித் தமிழ்ப்பள்ளிக்கு நான் சென்று உரையாற்றியதை இந்த இதழ் நேற்று(09.06.2010) படத்துடன் மிகச்சிறப்பாக வெளியிட்டுள்ளது.செய்தியாளருக்கும் இதழுக்கும் நன்றி.

கருத்துகள் இல்லை: