நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 19 ஜூன், 2010

செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கப் பேராளர்களின் கட்டுரை விவரம்

கோவை-செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கப் பேராளர்களின் கட்டுரை விவரமும்,தமிழ் இணைய மாநாட்டு ஆய்வரங்கப் பேராளர்களின் கட்டுரை விவரமும் வெளியாகியுள்ளன.கட்டுரைகள் பற்றியும் கட்டுரையாளர்கள் பற்றியும் அறியப் பின்வரும் தொடுப்புகளைச் சொடுக்கி அறியலாம்.

1.செம்மொழி மாநாட்டுக் கட்டுரைகள் விவரம்
2.தமிழ் இணைய மாநாட்டுக் கட்டுரைகள் விவரம்

1 கருத்து:

Murugeswari Rajavel சொன்னது…

பட்டியலைப் பார்க்கப் பார்க்க வியப்பும்,மலைப்பும் மேலோங்குகிறது.தமிழின்பம் நுகரவேனும் வாய்ப்பினை காலச்சூழல் நல்கினால் நன்மை பெறலாம்.