புதுச்சேரி,
திருக்காஞ்சிக்கு அருகே உள்ள கீழ்
அக்ரகாரம் பகுதியில் சாலையையொட்டிப் பழைமை வாய்ந்த உறைக்கிணறு
கிடைத்துள்ளது. புதிய
தலைமுறை செய்தியாளர் திரு. இரகுமானிடம் இக்கிணற்றின்
முக்கியத்துவத்தைப் பகிர்ந்துகொண்டேன். பட்டினப்பாலையில் உறைக்கிணறு பற்றிய குறிப்பு உள்ளமையை
இங்கு எண்ணிப்பார்க்க வேண்டும்.
உறைக்கிணறு
நன்றி:
புதிய தலைமுறை
புதிய தலைமுறை இணைப்பு : இங்கே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக