நூல்: பொன்னி ஆசிரியவுரைகள்
பதிப்பாசிரியர்: முனைவர் மு.இளங்கோவன்
முதல் பதிப்பு: 2004
பக்கம்: 272
விலை: 130 - 00 உருவா
நூல் கிடைக்குமிடம்:
வயல்வெளிப் பதிப்பகம்,
இடைக்கட்டு, உள்கோட்டை(அஞ்சல்),
கங்கைகொண்டசோழபுரம்(வழி),
உடையார்பாளையம்(வட்டம்),
அரியலூர் மாவட்டம் - 612 901
பேசி: 9442029053
1947 முதல் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த பொன்னி இலக்கிய இதழில் வெளியான ஆசிரியவுரைகளின் தொகுப்பு நூல் இஃது. இதில் 98 தலைப்புகளில் அமைந்த ஆசிரியவுரைகள் (தலையங்கங்கள்) தொகுக்கப்பட்டுள்ளன. பதிப்பாசிரியர் மு.இளங்கோவனின் முன்னுரையில் அரிய தகவல்கள் பல அடங்கியுள்ளன.
பொருளடக்கம்:
- எங்கள் எண்ணம்
- தமிழ்ப் புலமைக்குப் பரிசு
- புரட்சிக் கவிஞர்
- கேளாக் காதினர்...
- இனியும் இழிநிலை!
- கல்வி நீரோடை
- எதிரிகளில் ஒருவன் விலகுகிறான்
- உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!
- தமிழியக்கம் தொடங்க...
- வேண்டாம் தமிழர் வெறுத்த இந்தி
- உணவுக் கட்டுப்பாடு
- தமிழ் வளர்ச்சி
- பெருந்தகை பிரிந்தார்!
- தடையுத்தரவு
- தூத்துக்குடி நோக்கி...
- வெற்றிப்பாதையில் பெரியார் பெரும்படை
- இந்தி வேண்டாம்!
- தீமை ஒழிந்தது!
- போர் முரசு கேட்கிறது!
- தீர்ப்பளிக்கும் திருச்சபை!
- அறப்போர் தொடங்கிற்று!
- முதல் அத்தியாயம்
- மொழிவழி மாகாணம்
- சென்னைத் தேர்தல்
- மீண்டும் அறப்போர்
- அரசியல் அமைப்பு மன்றம்
- வாழ்வளியுங்கள்!
- புதுக்கோட்டை மாவட்டம்
- குடந்தைப் போராட்டம்
- தமிழர் நெறி
- வீரர் சிதம்பரம் நினைவு
- வேலை நிறுத்தம்
- அம்பேத்கர் மசோதா
- வகுப்பு நீதி
- அட்லாண்டிக் ஒப்பந்தம்
- திருவாங்கூர்த் தமிழர்கள்
- உலகம் சிரிக்கும் உறவு
- நண்பர்கள் சந்திப்பு
- வேண்டாத இந்தி
- நீதியல்ல!
- தகாது! தவறு! வேண்டாம்!
- ஜூலை ஒன்பது துக்கநாள்!
- இந்தி ஏகாதிபத்தியம்
- இராண்டாண்டு வாழ்வு
- சென்னை தமிழருக்கே!
- திராவிட முன்னேற்றக்கழகம்
- சீனக்குடியரசு
- தமிழ் முதல் மொழியாம்!
- மாணவர் கடமை
- ஆந்திர மாகாணம்
- இலங்கைத் தமிழர் நிலை
- திருச்சி அழைக்கிறது வாரீர்!
- வியட்நாம்
- வரவும் செலவும்
- மாவீரனை நினையுங்கள்
- கிழக்கும் மேற்கும்
- முதல்மொழி எது?
- முத்தமிழ் வளர!
- வானொலி நிலையங்கள்
- முத்தமிழ் வளர்வது காணீர்!
- கல்வி நீரோடை
- உலகப்போருக்கு ஒத்திகை
- இந்தி கட்டாயமில்லை!
- வகுப்புரிமைக்கு ஆபத்து!
- உணவு நெருக்கடி
- புதிய காங்கிரஸ்
- அழைத்தார்கள்... சென்றிருக்கிறார்!
- சந்திப்பு
- சென்னைக்கு வருகை
- அணுக்குண்டு
- மறைந்த மாவீரர்
- நெசவாளர் தொல்லை
- தேர்தல் உற்சாகம்
- காஷ்மீரம்
- காங்கிரஸ் நெருக்கடி
- பொம்மை ஜப்பான்
- அம்பேத்கர் மசோதா
- காங்கிரஸ் சீர்திருத்தம்
- பாகிஸ்தான் துயரம்
- சர்ச்சில் வெற்றி
- தமிழ் மக்களுக்கு அழைப்பு
- தேர்தலோ தேர்தல்
- மக்கள் தீர்ப்பு
- மந்திரிசபை அமைப்பு
- மக்கள் விருப்பம்
- மந்திரிசபை அமைப்பு மக்கள் கடமை
- புதுக் கவர்னர்
- பெரிய மனிதரும் சின்னப் பதவியும்
- இலங்கை இந்தியர்
- ஒரே வழி
- தமிழுக்கு விழா
- பொன்னியின் புதுவாழ்வு
- புதுவையின் புரளி
- திருக்குறள் மாநாடு
- உணவுக்கொள்கை இங்கும்- அங்கும்
- தஞ்சை நில வாரப் பாதுகாப்பு மசோதா
- ஆந்திராவில் உரிமைஒளி தமிழகத்தில்...?
- புத்தாண்டு