முனைவர் வி. பாலச்சந்திரன் அவர்கள் குத்துவிளக்கேற்றல்
பதிவாளர் வி. பாலச்சந்திரன் உரை
காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியின் இணையத் தமிழ்ப் பயிலரங்கினை
01.04.2016 காலை 10.30 மணிக்குக் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் வி. பாலச்சந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார்...
3 கருத்துகள்:
அய்யா வணக்கம்.
உங்கள் வலைப்பக்கத்தின் இறுதியாக வரும் “நான் விரும்பும் தளம்” பட்டியலில் -
ரகுமத் “மொட்ரிக்” மேல்நிலைப்பள்ளி என்று உள்ளது. அன்புகூர்ந்து திருத்த வேண்டுகிறேன்
மிக்க மகிழ்ச்சி ஐயா,
நான் இளங்கலை படித்த கல்லூரியில் தாங்கள் சென்று இணையத்தமிழ் குறித்து உரையாற்றியமை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்.
தொடரட்டும் உங்கள் சேவை. கோவையில் பணிபுரியும் ஒரு தமிழ் விரிவுரையாளரை புதுக்கோட்டை 2015 பதிவர் சந்திப்பு விழாவில் அறிமுகம் காண வாய்க்கப்பெற்றது. இணையத்தின் பங்கு தமிழ் வளர்ச்சியில் பெரும் பங்காற்றுவதாகக் கூறினார். உங்களைத் தெரியுமா எனக் கேட்டேன். தனக்கு இணையத்தமிழின் அரிச்சுவடியைக் கற்பித்ததே தாங்கள்தான் எனக் கூறினார். நெகிழ்ந்து விட்டேன். இன்னும் பலர் தங்களால் பயுனுற வேண்டும்.
கருத்துரையிடுக