நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 4 ஜனவரி, 2013

கேப்டன் நியூசு தொலைக்காட்சியில் பெருமழைப்புலவர் பற்றிய உரை...

சென்னை, கேப்டன் நியூசு தொலைக்காட்சியில் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் பற்றி அவர் நினைவுநாளில்(03.01.2013) பகல் 1 மணிமுதல் 1.30 மணி வரை நேரலையில் உரையாட வாய்ப்பு அமைந்தது. திரு.செல்வம் அவர்கள் உடன் உரையாடினார். இரவு 10.30 மணிமுதல் 11 மணிவரை நிகழ்ச்சி மறுஒளிபரப்பானது. தமிழகத்தின் மின் தட்டுப்பாடு காரணமாகப் பலர் நிகழ்ச்சியைப் பார்க்கமுடியவில்லை என்றனர். யுடியூபில் நிகழ்ச்சி இணைக்கப்பட்டுள்ளது. அனைவரும் காணலாம்

இங்குச் சொடுக்கிக் கேட்கலாம்.

இணைப்பு 1

இணைப்பு 2

1 கருத்து:

wittap சொன்னது…

ஐயா,
வனக்கம்,

தங்களின் நேர்காணலைக்கண்டேன்.

மிகவும் அருமையாக இருந்தது. தமிழ் உலகம் நினைவில் வைத்துக்கொலள்ளாத என்னிலடஙகா விவரஙகளை அளித்தீர்கள். உங்களின் தமிழ் உண்ர்வைப் பெரிதும் பாராட்டுகின்றேன்.உஙளின் மூலம் பெரும்புலவர் பெருமைபடுத்தப்பட்டார் என்பது பெருமயாக உள்ளது.

அன்புடன்

ஆரனி பழனி