முனைவர் பி. பாலசுப்பிரமணியன் அவர்கள் தமிழும் இணையமும் அறிந்த பேராசிரியர் ஆவார். வாணியம்பாடியில் மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி வருபவர். இணைய ஆற்றுப்படை நூலினை மிகச் சிறப்பாக அறிமுகம் செய்து, வலையொளியாக வெளியிட்டுள்ளார். அவர்தம் அன்புக்கும் அறிமுகத்துக்கும் நன்றி.
வாய்ப்புடையோர் கேட்டு மகிழுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக