நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 8 மார்ச், 2023

முனைவர் மு. இளங்கோவனின் இசைத்தமிழ்க் கலைஞர்கள் நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்

 


அன்புடையீர், வணக்கம். சென்னையில் நடைபெறும் இசைத்தமிழ்க் கலைஞர்கள் நூல் வெளியீட்டு நிகழ்ச்சியின் அழைப்பினை இப்பதிவில் இணைத்துள்ளேன். வாய்ப்புடையோர் வருகைபுரிந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றேன்.

நாள்: 11.03.2023 காரி(சனி)க் கிழமை நேரம்: மாலை 5.30 மணி முதல் 7 மணி வரை

இடம்: அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் மன்ற அரங்கு

(AUTEAA / AUAC), தூய தாமசு மலை, சென்னை

( No 07, PCM Colony Street, St. Thomas Mount, Chennai -600 016 ) 

தலைமை: முனைவர் வி.ஜி. சந்தோஷம்

தலைவர், வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம்

நூல் வெளியீடு, சிறப்புரை:

முனைவர் ம. இராசேந்திரன், 

மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்

முதல்படி பெறுதல்: வழக்கறிஞர் ப. இராம முனுசாமி, புதுச்சேரி

அருளாசியுரை:

தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள்

இருபதாம் பட்டம், மயிலம் பொம்மபுர ஆதீனம் 

வரவேற்புரை: பொறியாளர் சிங்கை இளங்கோ

பங்கேற்போர்:

இன்னிசையேந்தல் திருபுவனம் குரு. ஆத்மநாதன் / முனைவர் இ. கே. தி. சிவகுமார் / பேராசிரியர் உலகநாயகி பழநி / முனைவர் வ. மு. சே. ஆண்டவர் /  அ.அறிவன் / பொறியாளர் தமிழ் இயலன் / / வலைத்தமிழ் ச. பார்த்தசாரதி / மு. கலைவாணன் 

ஏற்புரை: முனைவர் மு. இளங்கோவன் 

அனைவரும் வருக! 

அழைப்பின் மகிழ்வில்

வயல்வெளிப் பதிப்பகம்,

வலைத்தமிழ் இசைக்கல்விக் கழகம் 

தொடர்புக்கு: 9442029053 

கருத்துகள் இல்லை: