நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 31 மார்ச், 2023

இசைத்தமிழ்க் கலைஞர்கள் நூல் தேவைக்கு!

 


 இசைத்தமிழ்க் கலைஞர்கள் நூல் இசையார்வலர்களால் பெரிதும் போற்றப்படும் நூலாக வெளிவந்துள்ளது. சற்றொப்ப ஆறாயிரம் இசைத்தமிழ்க் கலைஞர்கள் குறித்த குறிப்புகள் ஒற்றை வரியில் வரலாறாக விரிந்துள்ளது. தேவைப்படுவோர் கூகுள் பே வழியாகத் தொகையைச் செலுத்தி, இருந்த இடத்திலிருந்து நூலைப் பெற்றுக்கொள்ளலாம்.


தொடர்புக்கு: 0091 9442029053 புலனம், தொடர்பு எண். 

மின்னஞ்சல்: muetamil@gmail.com 


கருத்துகள் இல்லை: