புதுச்சேரியில் தனித்தமிழ் இயக்கம் என்னும் இலக்கிய
அமைப்பு பல்வேறு தமிழ்ப்பணிகளைச் செய்துவருகின்றது. அவ்வகையில் தனித்தமிழ்ச் சிறுகதைப்
போட்டியை இந்த அமைப்பு அறிவித்துள்ளது. படைப்பார்வம் உடையவர்கள் இந்தப் போட்டியில்
கலந்துகொண்டு பரிசில்களை வெல்லலாம்.
போட்டி நெறிமுறைகள்:
1. அ4 தாளில் 5 பக்கம்கொண்ட, குமுகாயக் கதைகள், பிறசொற்கள்
பிறமொழிப் பெயர்கள் கலவாத நடையில்எழுதப்படல்வேண்டும்.
2.
கதையின் இரண்டு படிகளை அனுப்பவேண்டும். ஒருபடியில்மட்டும் பெயர், முகவரிகளைத் தனித்தாளில் இணைத்து அனுப்புக. கதையின்எந்தப் பக்கத்திலும் எழுதியவர்பெயர் இருக்கக்கூடாது.
3.
மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படா
4.தேர்தெடுக்கப்பட்ட கதைகள் ‘வெல்லும்தூயதமிழ்’மாதஇதழில்வெளியிடப்படும்.
5.
நடுவர் தீர்ப்பே இறுதியானது .
6.
சிறுகதைப் படைப்பாளர் உறுதிமொழி இணைக்க வேண்டும்
- பொறிஞர் இரா.தேவதாசு இவ்வாண்டு பரிசுகள் வழங்குகிறார்.
இரண்டு முதற்பரிசுகள் 750.00=1500
இரண்டு இரண்டாம் பரிசுகள் 500.00=1000
இரண்டு மூன்றாம்பரிசுகள் 250.00= 500
- கதைகள் வந்துசேர வேண்டிய கடைசி நாள்: 20.8.2015
முகவரி :
முனைவர் க. தமிழமல்லன்,
தலைவர், தனித்தமிழ் இயக்கம்,
66,
மாரியம்மன்கோயில்தெரு, தட்டாஞ்சாவடி, புதுச்சேரி-605009
தொ:0413-2247072, செல்பேசி 9791629979
4 கருத்துகள்:
அறிவிப்புக்கு நன்றி ஐயா....
கலந்து கொள்ள ஆசை. வெளிநாட்டில் இருப்பதால் மின்னஞ்சலில் அனுப்பலாம் என்றால் அனுப்பலாம்... பார்க்கலாம்.
அறிவிப்புக்கு நன்றி.
இன்றுதான் உங்கள் சிறுகதைப் போட்டி அறிவிப்பைப் படித்தேன்.
முடிவுத்திகதி நாளை என்பதால் இலங்கையில் இருக்கும் நான் இனிமேல் தபாலில் அனுப்புவது சாத்தியமற்றது. மின்னஞ்சலில் அனுப்பி வைத்தால் ஏற்றுக்கொள்வீர்களா..?
Merkur Casino Review for 2021 | Pros and Cons + Pros
Merkur Casino 메리트 카지노 조작 is 1xbet 먹튀 a reputable 파라오 카지노 online 온라인카지노 casino with more than 1000 games. This casino features over 메리트 카지노 조작 1400 games including classics like
கருத்துரையிடுக