நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 20 மே, 2010

மலேசியா,சுங்கைப்பட்டாணியில் என் உரை

மலேசியாவின் புகழ்பெற்ற நகரான சுங்கைப்பட்டாணியில் இன்று 20.05.2010 மாலை 5.30 மணிக்குத் "தமிழக நாட்டுப்புறப்பாடல்கள்" என்ற தலைப்பில் உரையாற்றுகின்றேன்.எழுத்தாளர் புண்ணியவான் அவர்கள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.

இடம்: M.G.G.K மண்டபம்(ஜெயா புத்தக நிலையம்)
காந்தி மண்டப முன்புறக்கடை வரிசையில் மேல்மாடி,
சாலான் செகெராட்,சுங்கைப்பட்டாணி.

நேரம்: மாலை 5-30. மணி

ஏற்பாடு: நவீன இலக்கியச் சிந்தனைக்களம்

தொடர்புக்கு : புண்ணியவான் 019 5584905
தமிழ்மாறன் 019 5700751
பாலமுருகன் 016 4806241

1 கருத்து:

தமிழ்மாறன் சொன்னது…

வணக்கம். நாட்டுப்புறவியல் பற்றிய தங்களது உரை இனிமையாகவும் செறிவாகவும் இருந்தது. அனுபவ பகிர்வு அதிகம் வெளிப்பட்டது. நாட்டுப்புற பாடல்களின் வகைகளையும் தன்மைகளையும் குறிப்பிட்டிருப்பின் மேலும் இனிமை சேர்த்திருக்கும். வாழ்த்துகள். நன்றி