நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 2 அக்டோபர், 2007

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சிறப்புக்கூட்டத்தின் முடிவின்படி வரும் திசம்பர் 9 ஆம்
நாள் புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப்பட்டறை புதுச்சேரியில் நடைபெற உள்ளது.
தொடர்பு முகவரி :
இரா.சுகுமாரன்
பேசி: 9443105825
மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com

6 கருத்துகள்:

Osai Chella சொன்னது…

சந்திப்பு/பட்டறை வெற்றிபெற வாழ்த்துக்கள் நண்பரே!

மாசிலா சொன்னது…

முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள். அநேகமாக இந்த தேதிகளில் நான் பாண்டியில் இருப்பேன். நேரடியாக சந்திப்போம்.

நன்றி.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

நன்றி ஐயா.

தேவநேயன் - தோழமை சொன்னது…

ANNA YOUR BLOGSPOT IS REALLY GOOD, USEFUL TO ALL
THANKS
REGARDS
DEVANEYAN

தேவநேயன் - தோழமை சொன்னது…

ANNA YOUR BLOGSPOT PAGE IS EXCELLENT AND USEFUL,KEEP IT UP
REGARDS
Devaneyan,Thozhamai,Tamilnadu

Mugundan | முகுந்தன் சொன்னது…

முனைவர் இளங்கோ அவர்களே,

செய்திக்கு மிக்க நன்றி.
கண்டிப்பாய் பங்கு பெற‌
முயல்கிறேன்.

அன்புடன்,
கடலூர் முகு