நாள் : 30-10-2009, வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 6.30 - 8.00 மணி
இடம் : புதுவைத் தமிழ்ச்சங்கக் கட்டடம், புதுச்சேரி.
தமிழ்த்தாய் வாழ்த்து : பேராசிரியர் இரா. அகிலா
தலைமை : முனைவர் அ. அறிவுநம்பி(புதுவைப் பல்கலைக்கழகம்)
முன்னிலை : புலவர் இ. திருநாவலன்
வரவேற்பு : முனைவர் இரா. வாசுகி
அயலகத் தமிழறிஞர்கள், இணையம் கற்போம் நூல்கள் வெளியீடு
மாண்புமிகு இரா. இராதாகிருட்டினன்
சட்டப்பேரவைத் தலைவர், புதுச்சேரி அரசு
நூல்கள் திறனாய்வு:
முனைவர் மு. தங்கராசு,துணைவேந்தர், பெரியார் பல்கலைக்கழகம், சேலம்.
அயலகத் தமிழறிஞர்கள்
முதலிருபடி பெறுதல் : திருமிகு தி.ப. சாந்தசீலனார்
பொறியாளர் தமிழ்நாடன் (குவைத்)
இணையம் கற்போம்
முதலிருபடி பெறுதல் : முனைவர் கல்பனா சேக்கிழார்
முனைவர் இரா. பொன்னுத்தாய்
வாழ்த்துரை :
முனைவர் து. சாந்தி (முதல்வர், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி)
முனைவர் அ. அழகிரிசாமி (முதல்வர், இராசேசுவரி மகளிர் கல்லூரி)
திருமிகு இரா. அனந்தராமன் (ச.ம. உறுப்பினர்)
முனைவர் அரங்க. பாரி (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)
திருமிகு குணவதிமைந்தன் (குறும்பட இயக்குநர்)
பாவலர் மகரந்தன் (சாகித்திய அகாடமி உறுப்பினர்)
நன்றியுரை :
பாவலர் சீனு. தமிழ்மணி
அனைவரும் வருக - விழாக்குழுவினர்
அயலகத் தமிழறிஞர்கள் (உருவா 200) இணையம் கற்போம் (உருவா 100)
இருநூல்களும் விழா அரங்கில் 200 உருவாவுக்குக் கிடைக்கும்.
மாலை 6.00 மணிக்கு நாட்டுப்புற இசை -செவ்விசை பாடப்பெறும்.