தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல் தொல்காப்பியமாகும். ஓலைச்சுவடியிலிருந்து மழவை மகாலிங்க ஐயர் அவர்களால்
1847 இல் முதன்முதல் இந்த நூல் அச்சு வடிவம் கண்டுள்ளது.
ஆனால் 1680 இல் இந்த நூலின் ஓலைச்சுவடிகள் பிரான்சு
நாட்டுக்குச் சென்றுள்ளது என்று அறியமுடிகின்றது. எனவே தொல்காப்பியக்
கல்வி தமிழகத்தில் பரவலாக இருந்துள்ளதை அறியமுடிகின்றது. முந்தைய பதிப்புகள்
குறித்த குறிப்புகள் போதிய அளவு கிடைக்காமையால் அறிஞருலகம் உண்மை அறிய இயலாமல் மயங்குகின்றது.
எனவே தொல்காப்பியப் பதிப்பு வரலாற்றை முழுமைப்படுத்த கிடைத்த பதிப்பு
விவரங்களைப் பகிர்ந்துகொள்கின்றேன். இந்த முயற்சியில் ஆய்வாளர்கள் முன்பே ஈடுபட்டு
உழைத்துள்ளனர். அவர்களுள் மு.சண்முகம் பிள்ளை, ச.மெய்யப்பன், கோ. கிருட்டிணமூர்த்தி,
ச.வே.சு., பா.மதுகேசுவரன் உள்ளிட்டோரின் முயற்சி நன்றியுடன் போற்றத்தக்கது. இப்பட்டியலை
முழுமைப்படுத்த அறிஞருலகம் துணைநிற்க அன்புடன் வேண்டுகின்றேன்.
1.
மழவை
மகாலிங்க ஐயர், எழுத்து, நச்சர், ஆக. 1847.
2. சாமுவேல் பிள்ளை, தொல். நன். மூலம், செப். 1858.
3. சி.வை. தாமோதரம் பிள்ளை, சொல். சேனா, செப். 1868.
2. சாமுவேல் பிள்ளை, தொல். நன். மூலம், செப். 1858.
3. சி.வை. தாமோதரம் பிள்ளை, சொல். சேனா, செப். 1868.
4.
இராசகோபால
பிள்ளை, சொல். சேனா, நவம். 1868.
5.
சுப்பராய
செட்டியார், சொல். சேனா, நவ. 1868.
6.
ஆறுமுக
நாவலர், சூத்திர விருத்தி – சிவஞானமுனிவர், 1868.
7.
சி.வை.தாமோதரம் பிள்ளை, பொருள், நச்சர், பேரா, 1885.
8.
சி.வை.தாமோதரம் பிள்ளை, எழுத்து, நச்சர், சூன். 1891.
9.
சி.வை.தாமோதரம் பிள்ளை, சொல். நச்சர், 1892.
10. அரசன் சண்முகனார், பாயிரம். சண்முக விருத்தி, 1905.
11. பவானந்தம் பிள்ளை, பொருள் (1,2) நச்சர், 1916.
12. பவானந்தம் பிள்ளை, பொருள் (3,4,5) நச்சர், 1916.
13. பவானந்தம் பிள்ளை, பொருள், பேரா, 1917.
14. ரா. ராகவையங்கார், பொருள் (8) நச்சர், 1917.
15. கா. நமச்சிவாய முதலியார், பொருள் (1,2), இளம்., 1920.
16. வ.உ.சிதம்பரம் பிள்ளை, பொருள். (1,2), இளம், 1921.
17. கா. நமச்சிவாய முதலியார், எழுத்து, சொல் (மூலம்), மார்ச் 1922.
18. புன்னைவனநாத முதலியார், தொல்.மூலம், மே 1922.
19. கா. நமச்சிவாய முதலியார், பாயிரங்கள், 1922.
20. சதாசிவ பண்டாரத்தார், பொதுப்பாயிரம், 1923.
21. கனகசுந்தரம் பிள்ளை, எழுத்து, நச்சர், 1923.
22. கந்தசாமியார், சொல். சேனா, மார்ச் 1923.
23. கா. நமச்சிவாய முதலியார், பொருள், மூலம், 1924.
24. கா. நமச்சிவாய முதலியார், சொல், இளம்., 1927.
25. வ.உ.சி., எழுத்து, இளம், 1928.
26. ரா.வேங்கடாசலம் பிள்ளை, சொல், தெய்வ., 1929.
27. பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார், சொல், குறிப்புரை, 1930.
28. பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரியார், எழுத்து, (மொழி), 1930.
29. வ.உ.சி., பொருள் (3,4,5) இளம், 1933.
30. தொல்காப்பியம், பொருளதிகாரம்(ஆங்கிலம்)வாசுதேவ சர்மா(1933)
31. ஆறுமுக நாவலர், சொல், சேனா, 1934.
32. எஸ். கனகசபாபதிப் பிள்ளை, பொருள். நச்சர், 1934.
33. எஸ். கனகசபாபதிப் பிள்ளை, பொருள்., பேரா., 1935.
34. தொல்.பொருள்2 ஆம் பாகம். பேரா.உரை (வே.துரைசாமி ஐயர் ஒப்பிட்டுஆய்ந்து, மா.நா. சோமசுந்தரம்
பிள்ளை எழுதிய அரிய ஆராய்ச்சிக் குறிப்புடன்),1935
35. ம.ஆ.நாகமணி, பொருள்-மேற்கோள்விளக்க அகராதி, 1935.
36. வ.உ.சி. எஸ்.வை.பிள்ளை, பொருள் (6,9), 1935.
37. வ.உ.சி, எஸ்.வை.பிள்ளை, பொருள், இளம். 1935.
38. யாழ்ப்பாணம் கணேசையர், எழுத்து, நச்சர், 1937.
39. பி.சா.சு. சாஸ்திரியார், எழுத்து, குறிப்புரை, 1937.
40. பி.சா.சு. சாஸ்திரியார், சொல் (1,2,3) (மொழி), 1937.
41. கணேசையர், சொல் சேனா, 1938.
42. தி.சு. பாலசுந்தரம் பிள்ளை, பொருள் (1) விளக்கம், ஏப்ரல்,1938.
43. மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை, சொல் நச்சர், 1941.
44. சோமசுந்தர பாரதியார், பொருள் (1), 1942.
45. சோமசுந்தர பாரதியார், பொருள் (2), 1942.
46. சோமசுந்தர பாரதியார், பொருள் (6), 1942.
47. தி.சு.பாலசுந்தரம் பிள்ளை, தொல்-மூலம், மார்ச் 1943.
48. கணேசையர், பொருள், பேரா., 1943.
49. வேங்கடராஜுலு ரெட்டியார், எழுத்து, ஆராய்ச்சி, அக்.1944.
50. தேவநேயப் பாவாணர், எழுத்து, நச்சர், 1944.
51. பி.சா.சு. சாஸ்திரியார், சொல் (மொழி), 1945.
52. தேவநேயப் பாவாணர், சொல், சேனா, 1946.
53. கழகம், பொருள்(1,2 நச்சர்), 1947.
54. கணேசையர், பொருள்., நச்சர், 1948.
55. ஈ.எஸ்.வரதராஜ ஐயர், பொருள் (1,3) (மொழி), 1948.
56. ஈ.எஸ்.வரதராஜ ஐயர், பொருள் (4,5) (மொழி), 1948.
57. பி.சா.சு. சாஸ்திரியார், பொருள் (1,2) (மொழி), 1949.
58. கழகம், பொருள் (3-5) நச்சர், 1950.
59. கழகம், பொருள், பேரா, 1951.
60. தி.த.கனகசுந்தரம் பிள்ளை, சொல். நச்சர்,1952.
61. கழகம், பொருள் (1,2) இளம்., 1952.
62. பி.சா.சு. சாஸ்திரியார், பொருள் (3,4,5), மொழி, 1952.
63. கழகம், பொருள், இளம். 1953.
64. ஆ. பூவராகம் பிள்ளை, சொல், சேனா, 1954.
65. தொல்காப்பியம், தி.சு.பாலசுந்தரம் பிள்ளை, கழகம், 1954
66. கு. சுந்தரமூர்த்தி, எழுத்து, இளம், 1955.
67. பி.சா.சு., பொருள் (6-9) மொழி, 1956.
68. பதிப்பாசிரியர் குழு (மர்ரே ராஜம்), தொல் மூலம், 1960.
69. புலியூர் கேசிகன், தொல், முழுவதும், 1961,1964
70. கு. சுந்தரமூர்த்தி, சொல். நச்சர், 1962.
71. இராம. கோவிந்தசாமி, சொல். நச்சர், 1962.(சரசுவதிமகால் வெளியீடு)
72. வெள்ளைவாரணனார், தொல்.நன்.எழுத்து, 1962.
73. கு. சுந்தரமூர்த்தி, சொல். இளம், 1963.
74. கு. சுந்தரமூர்த்தி, சொல். தெய்வ, 1963.
75. வி.ஐ.சுப்பிரமணியன்,ஆபிரகாம் அருளப்பன், சொல். (1-4 இயல்கள்), 1963.
76. இலக்குவனார், தொல் (மொழிபெயர்ப்பு), 1963. 1994
77. தொல்காப்பிய சூத்திரவிருத்தி, கழகம், 1964
78. கு. சுந்தரமூர்த்தி, சொல்.கல்.பழைய, 1964.
79. கு.சுந்தரமூர்த்தி, எழுத்து – நச்சர், 1965.
80. கு. சுந்தரமூர்த்தி, தொல், பொருள் (8) நச்சர், 1965.
81. கு.சுந்தரமூர்த்தி, சொல், சேனா, 1966.
82. இராம. கோவிந்தசாமி, எழுத்து, நச்சர், 1967.
83. ச.வே.சுப்பிரமணியன், இ.தொகை (எழுத்து), 1967.
84. புலவர் குழந்தை, தொல், பொருள், 1968.
85. தண்டபாணி தேசிகர், சூத்திரவிருத்தி, 1968.
86. ஆபிரகாம் அருளப்பன், பொருள் (8), 1968.
87. வடலூரனார், தொல்.(வளம்), 1969.
88. அடிகளாசிரியர், எழுத்து, இளம், 1969.
89. கு.மா.திருநாவுக்கரசு, சொல், சேனா, 1970.
90. வெள்ளைவாரணனார், தொல்.நன்.சொல்., செப்.1971.
91. தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சொல்.கல்.பழைய, 1971.
92. ச.வே.சு., இ.தொகை(சொல்), 1971.
93. ரா.சீனிவாசன், தொல்.நன்.1972.
94. வடலூரனார், பொருள் (8), 1974.
95. மு. அருணாசலம் பிள்ளை, தொல். பொருள். (1) உ.வ., 1975.
96. அறவாணன், தாயம்மாள் அறவாணன், தொல். களஞ்சியம், 1975.
97. அறவாணன், தொல். ஒப்பியல், 1975.
98. அ.கு.ஆதித்தர், தொல். சொல். 1977.
99. ச.வே.சு., இ.தொகை(யாப்பு, பாட்டியல்), 1978.
100.
கு.
சுந்தரமூர்த்தி, எழுத்து, இளம், உரைவளம், 1979.
101.
ஆ. சிவலிங்கனார், சிறப்புப் பாயிரம், செப்.1980.
102.
ஆ. சிவலிங்கனார், நூன்மரபு, டிச.1980.
103.
தொல்காப்பியம்,
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பு 1981
104.
ஆ. சிவலிங்கனார், மொழிமரபு, சூன்.1981.
105.
கு.
பகவதி, மரபியல், 1981.
106.
ஆ. சிவலிங்கனார், பிறப்பியல், டிச.1981.
107.
ஆ. சிவலிங்கனார், புணரியல், மார்ச். 1982.
108.
ஆ. சிவலிங்கனார், தொகைமரபு, மே. 1982.
109.
ஆ. சிவலிங்கனார், கிளவியாக்கம், சூலை 1982.
110.
ஆ. சிவலிங்கனார், உருபியல், நவ. 1982.
111.
ஆ. சிவலிங்கனார், உயிர் மயங்கியல், டிச. 1982.
112.
ஆ. சிவலிங்கனார், புள்ளி மயங்கியல், ஏப். 1983.
113.
ஆ. சிவலிங்கனார், குற்றியலுகரப் புணரியல், செப். 1983.
114.
ஆ. சிவலிங்கனார், வேற்றுமையியல், அக்.1983.
115.
வெள்ளைவாரணனார்,
புறம், 1983.
116.
வெள்ளைவாரணனார்,
களவு, 1983.
117.
வெள்ளைவாரணனார்,
கற்பு, 1983.
118.
வெள்ளைவாரணனார்,
பொருள், 1983.
119.
ஆ. சிவலிங்கனார், வேற்றுமை மயங்கியல், மே, 1984.
120.
ஆ. சிவலிங்கனார், விளிமரபு, மே, 1984.
121.
ஆ. சிவலிங்கனார், பெயரியல், சூலை 1984.
122.
ஆ. சிவலிங்கனார், வினையியல், செப். 1984.
123.
டி.
ஆல்பர்ட், எழுத்து, சொல் (மொழிபெயர்ப்பு), 1985. உ.த.நி.
124.
கு.
சுந்தரமூர்த்தி, பொருள், பேரா., 1985.
125.
அடிகளாசிரியர்,
செய்யுளியல், இளம், 1985.
126.
வெள்ளைவாரணனார்,
உவமவியல், 1985.
127.
வெள்ளைவாரணனார்,
மெய்ப்பாடு, 1986.
128.
ஆ. சிவலிங்கனார், இடையியல், சூலை, 1986.
129.
கு.
சுந்தரமூர்த்தி, பொருள், நச்சர், 1986.
130.
ஆ. சிவலிங்கனார், உரியியல் (உ.வ.), அக். 1987.
131.
அடிகளாசிரியர்,
சொல், இளம், செப். 1988.
132.
ச. பாலசுந்தரம், எழுத்து, செப்.1988.
133.
ச. பாலசுந்தரம், சொல், அக்.1988.
134.
ஆ. சிவலிங்கனார், எச்சவியல் (உ.வ.), டிச.1988.
135.
வ. வேணுகோபாலன், சொல், சேனா, 1989.
136.
க. வெள்ளைவாரணனார், செய்யுளியல் (உ.வ.), 1989.
137.
கு.
சுந்தரமூர்த்தி, சொல், சேனா, 1989.
138.
ச. பாலசுந்தரம், பொருள் (3,7), அக்.1989.
139.
ச. பாலசுந்தரம், பொருள், (1,2), நவ. 1989.
140.
இராம.
சுப்பிரமணியன், எழுத்து (பேருரை), 1989.
141.
நிர்மல்
செல்வமணி, அகம் (மொழிபெயர்ப்பு), 1989.
142.
ஆ. சிவலிங்கனார், அகத்திணையியல் (உ.வ.), மார்ச் 1991.
143.
கமில்சுவலபில்,
எழுத்து, சொல்(மொழிபெயர்ப்பு), 1972 முதல் 1985.IITS, Chennai
144.
தொல்காப்பியம்
(எழுத்து,சொல்), நா. மகாலிங்கம் பதிப்பு 1994
145.
தொல்காப்பியம்
(பொருள் படலம்) நா. மகாலிங்கம் பதிப்பு 1994
146.
தொல்,
சொல். பிரெஞ்சு மொழிபெயர்ப்பு, செவ்வியார்,1996, Part II 2008.
147.
ச.வே.சுப்பிரமணியம் தொல்காப்பியம் தெளிவுரை(2000)
148.
தொல்காப்பியம் பொருள், பேராசிரியர், வாழ்வியல் விளக்கம்,இரா.இளங்குமரன், தி.வே.கோபாலையர்(2000)
149.
தொல்.பொருள். நச்சர், வாழ்வியல் விளக்கம், இரா. இளங்குமனார், தி.வே.கோபாலையர், 2002
150.
தொல்காப்பியம்,
சொற்பொருட் களஞ்சியம், இரா.இளங்குமரனார், 2002
151.
தொல்.சொல்.சேனா. வாழ்வியல் விளக்கம், 2003
152.
தொல்.சொல்.கல்லாடம். வாழ்வியல் விளக்கம், 2003
153.
தொல்.எழுத்து. இளம். வாழ்வியல் விளக்கம், 2003
154.
தொல்.எழுத்து. நச்சர். வாழ்வியல் விளக்கம், 2003
155.
தொல்.சொல்.தெய்வச்சிலை. வாழ்வியல் விளக்கம், 2003
156.
தொல்காப்பியக் கலைச்சொல்
களஞ்சியம், பார்க்கர்,2003
157.
கலைஞர்
மு. கருணாநிதி, தொல்காப்பியப் பூங்கா,2003
158. Tolkaappiyam in English, Content and Cultural Translation, S.V. Subramanian, 2004
158. Tolkaappiyam in English, Content and Cultural Translation, S.V. Subramanian, 2004
159.
ச. திருஞானசம்பந்தம், தொல். – எழுத்து, நயவுரை, சூன் 2009.
159.
ச. திருஞானசம்பந்தம், தொல். – சொல், நயவுரை 2009
160.
The Earliest complete Grammar of studies in Tolkapiyam,
Edit. Dr. Marudanayagam, 2010
161.
தொல். எழுத்து. ச. பாலசுந்தரம் உரை, பெ.மாதையன் பதிப்பு
2012
162.
தொல். சொல். ச.பாலசுந்தரம் உரை, பெ.மாதையன் பதிப்பு,
2012
163.
தொல். பொருள்.(3 பகுதி),
ச. பாலசுந்தரம் உரை, பெ.மாதையன் பதிப்பு, 2012
1 கருத்து:
பெருமுயற்சியினை மேற்கொண்டுள்ளீர்கள். தங்களது இப்பணி தமிழுக்குத் தாங்கள் செய்யும் அரிய பணியாகும். வாழ்த்துகள்.
கருத்துரையிடுக