டத்தோ
சூ. பிரகதீஷ் குமார்
பண்ணாராய்ச்சி
வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் ஆவணப்படம் வெளிவருவதற்குப் பேருதவிபுரிந்து தமிழிசை
வரலாற்றில் நிலைத்த புகழ் பெற்றவரும் பெரும் தொழிலதிபருமான எங்கள் அன்பிற்குரிய டத்தோ
சூ. பிரகதீஷ் குமார் அவர்களுக்கு இன்று (செப் 18) பிறந்தநாள்! டத்தோ ஐயா அவர்கள் பல்லாண்டு வாழ்ந்து,
தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமைசேர்க்க என்நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை அன்புடன்
தெரிவித்துக்கொள்கின்றேன்.
இணைந்து வாழ்த்துவோர்: பண்ணாராய்ச்சி
வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் ஆவணப்படத்தின் தயாரிப்புக் குழுவினர்.
1 கருத்து:
எனது வாழ்த்துக்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் ஐயா
கருத்துரையிடுக