நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 28 மார்ச், 2012

தில்லித் தமிழ்ச்சங்கத்தில் நூல் வெளியீடும் கவியரங்கும்

தில்லித் தமிழ்ச்சங்கத்தில் தநாமகன் எழுதிய சரித்திரச் சறுக்கல்கள் புதுக்கவிதை
நூல் வெளியீடும் கவியரங்கமும் சிறப்புற நடைபெற உள்ளது.

இடம் - திருவள்ளுவர் கலையரங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம்
நாள் - 30-3-2012 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி

நூல் வெளியிடுபவர்: பேராசிரியர். கி. நாச்சிமுத்து(சவகர்லால் நேரு பல்கலைக்கழகம்)

முதல் படி பெறுபவர்: பேராசிரியர் எம்.ஏ. சுசீலா(முன்னைத் தமிழ்த்துறைத்தலைவர், பாத்திமாகல்லூரி, மதுரை)சொல் விழுதுகளால் ஊஞ்சலாடுவோம் என்னும் பொருண்மையில் நவீனக் கவியரங்கம் நடைபெற உள்ளது.

நெறியாளுகை: த.நா.சந்திரசேகரன்,துணைப் பேராசிரியர், சவகர்லால் நேரு பல்கலைக்கழகம்)

சொல்விழுதாடுவோர்:
இராஜேஸ்வரி அன்பரசன்
இரா தமிழ்ச்செல்வன்
ஆ. ஈஸ்வரன்
சு. அம்பேத்கர்
ஜோதி பெருமாள்
கவிதா ரமேஷ்
சத்யா அசோகன்
பாரதி பிரகாஷ்

கருத்துகள் இல்லை: