நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 8 நவம்பர், 2011

கடலூரில் குவைத் பொங்குதமிழ் மன்றத்தின் சார்பில் திருக்குறள் நூல் வழங்கும் விழா



குவைத் பொங்கு தமிழ்மன்றமும், கடலூர் மாவட்ட உலகத் திருக்குறள் பேரவையும் இணைந்து கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவசமாகத் திருக்குறள் நூல் வழங்கும் விழாவை நடத்துகின்றன.நிகழ்ச்சியில் குவைத் பொங்கு தமிழ் மன்றத்தின் பொறுப்பாளர்களும், கடலூர் மாவட்டத் திருக்குறள் பேரவையின் பொறுப்பாளர்களும் கலந்துகொள்கின்றனர்.

நிகழ்ச்சி நிரல்

நாள்: 10.11.2011
நேரம்: பிற்பகல் 3.30 மணி

இடம்: நகராட்சி மேல்நிலைப்பள்ளி, கடலூர்

தமிழ்த்தாய் வாழ்த்து:

தலைமை: திரு.இராம.சனார்த்தனன் அவர்கள்

வரவேற்புரை: திரு.சேது மாதவன் அவர்கள்

விளக்கவுரை: முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்

வாழ்த்துரை: பேராசிரியர் இரா.ச.குழந்தைவேலனார் அவர்கள்

நன்றியுரை: திரு.உதயகுமார் சாம் அவர்கள், தலைமையாசிரியர்

அனைவரும் வருக!

தொடர்புக்கு: சேதுமாதவன்(கடலூர்) + 91 9443916234

5 கருத்துகள்:

Unknown சொன்னது…

இந்நிகழ்விற்கென சிறந்த உழைப்ப நல்கும் தங்களுக்கு பொங்குதமிழ் மன்றம் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது. நன்றிகள் பல..

rajamelaiyur சொன்னது…

நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துகள்

rajamelaiyur சொன்னது…

இன்றைய ஸ்பெஷல்

Hamster Video Converter – ஒரு பயனுள்ள மென்பொருள் உங்களுக்காக

மணிவானதி சொன்னது…

திருக்குறள் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளுக் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

அன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்.

கடலூர் ரா.கார்த்திகேயன் சொன்னது…

thanks sir, i will update dis message in my blog

www.cuddalorenews.tk