வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011
கு.சின்னப்ப பாரதி இலக்கியப் பரிசுக்கு இணையம் கற்போம் நூல் தேர்வு!
நாமக்கல்லில் அமைந்துள்ள கு.சின்னப்ப பாரதி இலக்கியக் கருத்தரங்க நினைவு அறக்கட்டளையின் சார்பில் 2011 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களுக்கான பரிசில் அறிவிக்கப்பட்டுள்ளது. முனைவர் மு.இளங்கோவன் எழுதிய இணையம் கற்போம் நூல் சிறப்புப் பரிசுக்கு உரிய வரிசையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சிறப்புப் பரிசாக உருவா பத்தாயிரமும் சான்றிதழும் அக்டோபர் இரண்டாம் நாள்- ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் செல்வம் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
அய்யா வாழ்த்துகள்!
கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொல்கிறேன் அய்யா
கருத்துரையிடுக