நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 3 நவம்பர், 2008

முனைவர் அ.அறிவுநம்பி எழுதிய தமிழரின் கூத்தியல் நூல் வெளியீட்டுவிழா


அழைப்பிதழ்

புதுவைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் அ.அறிவுநம்பி அவர்கள் எழுதியுள்ள தமிழரின் கூத்தியல் நூல் வெளியீட்டுவிழா சென்னையில் நடைபெற உள்ளது.

நாள் : 05.11.2008 அறிவன்(புதன்)கிழமை
நேரம் : பிற்பகல் 04.30 மணி
இடம் : கருத்தரங்க அறை,கன்னிமாரா நூலக வளாகம்,சென்னை.

தலைமை : முனைவர் இரா.குமாரவேலன்
மதிப்புரை : முனைவர் இராம.குருநாதன்
நூல் வெளியீடு : திரு.நாசர்(திரைக்கலைஞர்)

முதற்படி பெறுதல் : திரு.நா.முத்துசாமி
திரு.அமலதாசு

வாழ்த்துரை : ஏர்வாடி திரு.இராதாகிருட்டிணன்
முதுமுனைவர் ம.சா.அறிவுடைநம்பி
'இலக்கியவீதி' இனியவன்

நன்றியுரை : முனைவர் அ.அறிவுநம்பி

தொடர்புக்கு:

சித்திரம்
எண்.15,கலைவாணிநகர்,
இலாசுப்பேட்டே,
புதுச்சேரி-605 008
பேசி : 0413 - 2256699

கருத்துகள் இல்லை: