நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2008

மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் நடைபெற்ற இணையத்தளக் கருத்தரங்கச் செய்திகள்...

தமிழ் இணையத்தளம் பற்றிய கருத்தரங்கு நேற்று மதுரையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கு பற்றியசெய்திகளை உள்ளூர் தொலைக்காட்சிகளும், புகழ்பெற்ற ஏடுகளும் வெளியிட்டன. தட்சுதமிழ், தினமலர் ஏட்டுச் செய்திகளை இணைத்துள்ளேன். பிற பின்பு விரிவாக வழங்குவேன்.


தட்சு தமிழ்


தினமலர்

1 கருத்து:

சீனுவாசன் சொன்னது…

"தமிழ் இணைய தளங்களில் தினமலர் இணைய தளம் முதல் இடம் வகிக்கிறது. இதில் செய்திகள் உடனுக்குடன் அப்டேட் செய்யப்படுகின்றன." என்று இணையதள வளர்ச்சி கருத்தரங்கில் பேராசிரியர் இளங்கோ கூறினார்.

என்று தினமலரில் செய்தி வெளியாகி இருந்தது, இது உண்மை என நினைத்து புதுச்சேரி முதல்வர் பதவி விலகல் குறித்த செய்தி வந்துள்ளதா? என்று பார்த்தால் 27-08-2008 இரவு 10.30 மணிவரை அந்த செய்தி தினமலர் தளத்தில் வரவில்லை ஆனால், மாலைமலர் உள்ளிட்ட மாலை செய்தித் தாட்களில் இது தலைப்பு செய்தி எனவே, பார்ப்பனிய தினமலரை அதரிக்கும் மு. இளங்கோவன் தினமலரை போன்றே தவரான செய்திகளை எழுதுகிறார் என்ற எண்ணம் இவர் எழுதும் செய்திகளை படிக்கும் போது எனக்கு தோன்றுகிறது.