நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 12 மே, 2008

நன்னூல்,அகப்பொருள்விளக்கம், புறப்பொருள் வெண்பாமாலை,யாப்பருங்கலக்காரிகை, தண்டியலங்காரம் அடங்கிய நூலின் பழைய பதிப்பு...


தாண்டவராய முதலியார்,அ.முத்துச்சாமிப் பிள்ளை பதிப்பித்த இலக்கணப் பஞ்சகங்களில் நன்னூல் மூலமும்,அகப்பொருள் மூலமும், புறப்பொருட்கிலக்கியத்தோடு வெண்பாமாலை மூலமும் என்னும் நூலின் முதல் பக்கம்.ஜய(1835) வருடம் வெளியானது என்ற குறிப்பு உள்ளது.பழைய பதிப்பு என்பதால் மூலம் மட்டும் கொண்டுள்ளது.

அச்சுவரலாறு,பதிப்புவரலாறு அறிய இந்நூல்படிகள் உதவும்.புதுச்சேரி பிரெஞ்சு நிறுவன நூலகத்தில் இப் படி உள்ளது


நன்னூல் நூல்பகுதி


அகப்பொருள் விளக்கம் நூல்பகுதி



புறப்பொருள் வெண்பாமாலை நூல்பகுதிகள்





யாப்பருங்கலக் காரிகை நூல்பகுதிகள்















தண்டியலங்காரம் நூல் பகுதிகள்



2 கருத்துகள்:

ஆதித்ய இளம்பிறையன் சொன்னது…

ஐய்யா,
இந்த நூல் எங்கே கிடைக்கும் ?

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

புதுச்சேரி பிரஞ்சு இன்சிடியூட் நிறுவனத்தில் உள்ளன.
மு.இ