வியாழன், 5 செப்டம்பர், 2013
பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் அவர்களின் பிறந்தநாளும் செம்மொழி இளம் அறிஞர் விருது பெற்ற பேராசிரியர் ஆ.மணி அவர்களுக்குப் பாராட்டு விழாவும்!
நாள்: 05.09.2013(வியாழன்)
நேரம்: மாலை 6.30- 7.30
தலைமை: வி. முத்து அவர்கள் (தலைவர், புதுவைத் தமிழ்ச்சங்கம்)
வரவேற்பு: பெரிய.பூபதி அவர்கள்
அறிமுகவுரை: முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்
சிறப்புரை: முனைவர் ஆ. மணி அவர்கள், தாகூர் கல்லூரி, புதுச்சேரி
பொருள்: பெருமழைப்புலவரின் உரைச்சிறப்புகள்
நன்றியுரை: முனைவர் க.திருமலைவாசன் அவர்கள்
நிகழ்ச்சி
ஏற்பாடு: புதுச்சேரி இலக்கிய வட்டம், புதுச்சேரி
தொடர்புக்கு: 9442029053
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

