18.01.2026 (ஞாயிற்றுக் கிழமை) காலை, 10 மணி முதல் கொள்ளிடம், செம்மொழி இலக்கிய மன்றத்தில் நடைபெறும் பொங்கல் திருவிழாவில் கலந்துகொண்டு, நாட்டுப்புற இசைப்பாடல்கள் என்ற தலைப்பில் உரையாற்றுகின்றேன். பேராசிரியர் சு. வீழிநாதன், புலிகரம்பளூர் புலவர். அ.பொன்னையன் உள்ளிட்ட பெருமக்களும், பல்வேறு கலைஞர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். ஆர்வலர்களை அன்புடன் அழைக்கின்றோம்.
கவிஞர்
சீர்காழி உ. செல்வராசு அவர்களின்
ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெறுகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக