ஆசிரியர் திருநாளில் அறிமுகம் செய்கின்றோம்.
தொல்காப்பியத் தொண்டர் ஒருவரின் மறைந்து கிடந்த வாழ்வியலை - தமிழ்ப்பணிகளை நூல்வடிவில் இத்தமிழுலகின் பார்வைக்கு வைப்பதில் மகிழ்கின்றேன்.
பக்கம்: 144
விலை: 200 உருவா
தொடர்புக்கு: muetamil@gmail.com
புலனம்: +91 9442029053

1 கருத்து:
தமிழ் அறிஞர்கள் வாழ்க அவர்களின் தொண்டு தமிழ் மக்களைச் சென்றடைய வேண்டும் அதற்காக பாடுபடும் அனைவரும் இளங்கோவன் அவர்களை வாழ்த்துகிறோம் பாராட்டுகிறோம் மிக்க மகிழ்ச்சி
கருத்துரையிடுக