இடம்: புதுவைத்
தமிழ்ச்சங்கம், புதுச்சேரி
தமிழ்த்தாய் வாழ்த்து:
தலைமை: முனைவர்
வி. முத்து, தலைவர், புதுவைத் தமிழ்ச்சங்கம்
வரவேற்புரை: முனைவர்
அரங்க. மு. முருகையன்
முன்னிலை: பேராசிரியர்
மு.பா. இராமானுசம் I திரு. தூ. சடகோபன் I பாவலர் ஆறு. செல்வம் I I முனைவர் உரு. அசோகன்
I பேராசிரியர் இரா. கோவலன் I
நூல்கள் வெளியீடு: மாண்புமிகு பேரவைத் தலைவர்
ஏம்பலம் திரு அரங்க.
செல்வம்
நூலின் முதல்படி
பெறுதல்: திரு. க. குணத்தொகையன் I “தாமரைத்திரு” வில்லியனூர் கி. முனுசாமி I திரு.
அ. சக்திகுமார் I பேராசிரியர் செ. பெரியாண்டி
I திரு. மு. அருள்செல்வம் I திரு. செ. திருவாசகம்
விருதுகள் வழங்கி, அருளாசியுரை:
தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள்,
இருபதாம் பட்டம்,
மயிலம் பொம்மபுர ஆதீனம்
பாராட்டுப்பெறும்
தொல்காப்பிய அறிஞர்கள்
“இலக்கிய மாமணி” அறிஞர் இரா.
கலியபெருமாள், தஞ்சாவூர்
பேராசிரியர் ச. ஆரோக்கியநாதன், புதுச்சேரி
பேராசிரியர் பொ. நா. கமலா,
சிவகாசி
அறிஞர் துரை. முத்துக்கிருட்டினன், சிங்கப்பூர்
நூல்கள் அறிமுகவுரை
பேராசிரியர் பா.
பட்டம்மாள் I மருத்துவர் க. கலைவேந்தன்
நன்றியுரை: பேராசிரியர்
வேல். கார்த்திகேயன்
அழைப்பின் மகிழ்வில்
உலகத் தொல்காப்பிய
மன்றம், புதுச்சேரி – 605 003
தொடர்புக்கு:
+9442029053
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக