நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 9 ஜூன், 2016

நாவற்குடா இளையதம்பி தங்கராசாவின் நூல்வெளியீட்டு விழா!


நாவற்குடா இளையதம்பி தங்கராசா எழுதிய நான் என் அம்மாவின் பிள்ளை என்ற அரிய நூலின் வெளியீட்டு விழா 12.06.2016 மாலை 5 மணிக்குக் கனடாவில் பேராசிரியர் . பாலசுந்தரம் அவர்களின் தலைமையில் நடைபெறுகின்றது. இடம்: St. James Cardinal McGuigan Catholic High School (Keele & Finch) 1440, Finch Avenue West.   மு.இளங்கோவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.  ஆர்வம் உள்ள இலக்கிய ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம். மட்டக்களப்பின் மரபுவழி வாழ்க்கையை அறிய உதவும் அரிய நூல் இதுவாகும்.

2 கருத்துகள்:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

வெளியீட்டுவிழா சிறப்புற அமைய வாழ்த்துகள்.

சத்யாசெந்தில் - SathyaSenthil சொன்னது…

சிறப்பாக நடைபெற அன்பு வாழ்த்துக்கள் அய்யா...