நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 12 ஜூன், 2011

தமிழ் இணையப் பயிலரங்கம் இனிதே நிறைவு!


பார்வையாளர்கள்

புதுச்சேரியில் இன்று காலை பத்து மணியளவில் தொடங்கிய தமிழ் இணையப் பயிலரங்கம் பகல் ஒருமணியளவில் இனிதே நிறைவுற்றது.புதுச்சேரி திராவிடர்கழகம் இளைஞர் அணி சார்பில் நடந்த தமிழ் இணையப் பயிலரங்கிற்கு இரா.ஆதிநாராயணன் அவர்கள் தலைமை வகித்தார். வந்தவர்களைப் பு.தனசேகரன் அவர்கள் வரவேற்றார். தி.இராசாஅறிமுகவுரையாற்றினார். முன்னிலை வ.சு.சம்பந்தம் அவர்கள் சிவ.வீரமணி அவர்கள். முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு தமிழ் ஆர்வலர்களுக்கு இணையப் பயிற்சி வழங்கினார். மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை: