நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 2 ஜூன், 2011

இணையவெளியில் ஈழத்துப்பூராடனார் பாடல்

இணையவெளியில் ஈழத்துப்பூராடனார் பாடல் கேட்கக் கிடைக்கின்றது.

யூ டியூப் தளத்தில் உள்ளது.

http://www.youtube.com/watch?v=InEwmANBOGQ

கேட்டு மகிழுங்கள்/ நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.

ஐயாவின் பாடல்களும், படைப்புகளும் உலகத் தமிழரின் இல்லங்களுக்குச் செல்லும்
இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடும் தமிழ் அன்பர்களுக்கு எங்களின் பாராட்டும் வாழ்த்துகளும்.

1 கருத்து:

pudugai manimandram சொன்னது…

முனைவர் இளங்கோவன் அவர்களுக்கு வணக்கம். தங்கள் மே 2ஆம் நாளைய இடுகை மூலம்
யு டியுபில் செம்மொழித் தமிழறிஞர் ஈழத்துப் புராடனார் பாடல்கள் மற்றும் கவிஞர் சேரன் ஆகியோரின் இனிமையான ஈழத்துப் பாடல்களை வர்ணராமேஸ்வரன் அவர்கள் பாடி இசையமைத்துள்ளமையைக் கண்டு கேட்டு மகிழ்ந்தேன். தமிழ் நெஞ்சங்களுக்கும் அவற்றை அறிமுகம் செய்துள்ளேன் .இத்தகு தமிழ் பரப்புகளங்களை அறிமுகம் செய்த தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் . பாவலர் பொன்.கருப்பையா- புதுக்கோட்டை