1935 மே மாதம் 18,19 ஆகிய நாள்களில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் முதல்நாள் மறைமலையடிகளார், "திருவள்ளுவரும் திருக்குறளும்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்த உரையின் சுருக்கம் செந்தமிழ்ச்செல்வி இதழில் (சிலம்பு 13, பரல் 10 பவ-வைகாசி) வெளிவந்துள்ளது. இந்த இதழில் திருவள்ளுவர் படம் ஒன்றும் திருக்குறள் குறித்த பிற அறிஞர்களின் அரிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. தனித்தமிழ்த்தந்தை மறைமலை அடிகளாரின் உரைச்சுருக்கம் கொண்ட கட்டுரை உலகதமிழர்களின் பார்வைக்கு வைக்கப்படுகின்றது. திருவள்ளுவர் ஆண்டு குறித்த ஆய்வுக்கு இது உதவும்.

பக்கம் 1

பக்கம் 2

பக்கம் 3

பக்கம் 4

பக்கம் 5
2 கருத்துகள்:
சரியான நேரத்தில் பதியப்பட்டுள்ள பதிவு வாழ்த்துக்கள்.
ஐயா இது படிக்க முடியவில்லை, PDF ஆக இருந்தால் ctrl + இல் கொஞ்சம் பெரிதாக்கிப் படிக்க முடியும்.
-- Jayakumar
jayakumar22384@gmail.com
கருத்துரையிடுக