நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 14 ஏப்ரல், 2012

1935 திருவள்ளுவர் விழாவின் அரிய படம்


சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் 1935 மே மாதம் 18 இல் தனித்தமிழ்த் தந்தை மறைமலை அடிகளார் தலைமையில் நடைபெற்ற திருவள்ளுவர் விழாவின் அரிய படம்

நன்றி: செந்தமிழ்ச்செல்வி மாத இதழ்

4 கருத்துகள்:

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

wow!
மிக்கதொரு அருமையான கருவூலம்! எங்கிருந்து பிடித்தீர்கள் முனைவரே?:)

செந்தமிழ்ச் செல்வியில் வெளியான வள்ளுவர் நினைவு மலர் பற்றிய தங்கள் மற்ற பதிவுகளையும் கண்டு வியந்தேன்! வாழி!

வள்ளுவராண்டு, சித்திரையா? தையா? பற்றிய பல ஊகச் செய்திகள், இதன் மூலம் ஊகம் நீங்கி, உண்மையாக வல்லவை!

அது குறித்த என் கட்டுரை இதோ: http://madhavipanthal.blogspot.com/2012/04/tamilnewyear.html

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

படத்தில் உள்ள மற்ற அறிஞர்களின் பெயர்களை அறியத் தாருங்களேன் மு.இ!

நடுவில் = மறைமலை அடிகளார்
அவருக்கு இடது ஓரம் = திரு.வி.க
பின்னால் உயரமாக, நடுவில் நிற்பது = கி.ஆ.பெ

அந்தப் பெண் அறிஞர் யார்?

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

படத்தில் உள்ளவர்களை இனிதான் அடையாளம் காணவேண்டும். தக்கவர்களை வினவிப்பார்ப்போம். ஊக்கவுரைகளுக்கு நன்றி.

நா. கணேசன் சொன்னது…

ரவி,

இப்படத்தில் கி.ஆ.பெ. இல்லை.

நா. கணேசன்