நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 14 ஏப்ரல், 2012

பச்சையப்பன் கல்லூரியில் நடந்த திருவள்ளுவர் திருநாள் நிகழ்ச்சி நிரல்(1935)

1935 மே மாதம் 18, 19 ஆகிய நாள்களில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார் தலைமையில் நடந்த திருவள்ளுவர் திருநாள் நிகழ்ச்சி பற்றிய செய்தி செந்தமிழ்ச்செல்வி இதழில்(சிலம்பு 13, பரல் 10) வெளியாகியுள்ளது. இதில் கலந்துகொண்ட அறிஞர்கள், நிகழ்ச்சி நிரல் குறித்த பல செய்திகள் இதில் இடம்பெற்றுள்ளன.



திருவள்ளுவர் நாள் நிகழ்ச்சி நிரல்


திருவள்ளுவர் நாள் நிகழ்ச்சி நிரல்


திருவள்ளுவர் நாள் நிகழ்ச்சி நிரல்

1 கருத்து:

kalai சொன்னது…

பெருந்தகையீர், திருவள்ளுவர் திருநாள் நிகழ்ச்சியில் மறைமலையடிகள் ஆற்றிய ஆராய்ச்சி யுரையின் சுருக்கம் பிறிதோர் இடத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று செந்தமிழ்ச் செல்வியில் குறிப்புள்ளது. வாய்க்குமெனின் அவ்வுரையின் சுருக்கத்தையும் வெளியிடவும்...
-
அன்பும் மகிழ்வும்
எழுச்சியுடன்,
கலை.செழியன்