நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 22 டிசம்பர், 2009

"தமிழனின் உள்ளங்கையில் உலகம்" - தமிழ் இணையப் பயிலரங்கம்

இடம்:
சக்தி மாரியம்மன் பொறியியல்கல்லூரி,நாராயணசாமி நகர்,தண்டலம்,சென்னை
நாள்: 23.12.2009,புதன் கிழமை,நேரம் காலை 10 மணி

தலைமை:
திரு.கே.என்.இராமச்சந்திரன்(நிறுவுநர்,சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரி)

குற்று விளக்கேற்றல்: சீர்மிகு திலகவதி இராமச்சந்திரன்(அறங்காவலர்)

வரவேற்புரை: பேராசிரியர் இளங்கோவன்(கணிப்பொறித்துறைத் தலைவர்)

வாழ்த்துரை: முனைவர் ப.விசய பாசுகர ராசு(முதல்வர்)

சிறப்பு விருந்தினர் திரு.முருகேசன்(இயக்குநர்,சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரி)

விருந்தினர் அறிமுகம் பேராசிரியர் விசயகுமார்

"தமிழனின் உள்ளங்கையில் உலகம்" உரையும்,பயிற்சியும்:
முனைவர் மு.இளங்கோவன்

நன்றியுரை: பேராசிரியர் இராமகிருட்டினன்


அழைப்பிதழ்(முன்பக்கம்)


அழைப்பிதழ்(பின்பக்கம்)

4 கருத்துகள்:

Karthikeyan சொன்னது…

நல்ல முயற்சி திரு.இளங்கோவன் அவர்களுக்கு,

ஆனால், இதுபோன்ற கருத்தரங்குகள் விடுமுறை நாட்களில் வருமானால், கலந்து கொள்ள உதவியாக இருக்கும்,

நன்றி...

கார்த்திகேயன்
http://kaaranam1000.blogspot.com

தகடூர் கோபி(Gopi) சொன்னது…

முனைவர் மு.இ,

பயிலரங்கம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

இணையக் கருத்தரங்கம் அனைத்திலும் பங்கு பெரும் முனைவர் மு.இளங்கோ ஐயா அவர்களே! உங்களால் மாணவச்செல்வங்கள் பயன் பெறுவது மிகுந்த சிறப்பு.இணையம் கற்போம் நூல் முழுதும் படித்ததும் இணைய உலகில் எத்தனை விசயங்கள் என்று ஆச்சர்யமாக இருந்தது.நல்ல,பயனுள்ள நூல்
அன்புடன்
க.நா.சாந்தி லக்ஷ்மன்

நினைவுகளுடன் -நிகே- சொன்னது…

நல்ல முயற்சி
பயிலரங்கம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.