நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 29 ஆகஸ்ட், 2012

தமிழின் தொன்மை

தமிழின் தொன்மை குறித்து இலண்டனிலிருந்து வெளிவரும் தி மிர்ரர் இதழில் வினா விடை வடிவில் வெளிவந்த செய்தியைக் கீழே காணலாம்.THE MIRROR, 09 07 2012.

நன்றி: பேராசிரியர் மருதூரார்

8 கருத்துகள்:

# * # சங்கப்பலகை அறிவன் # * # சொன்னது…

நன்றி பகிர்வுக்கு...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

விழித்துக்கொள் சொன்னது…

padhivirkku nandri
surendran

விழித்துக்கொள் சொன்னது…

padhivirkku nandri
surendran

தமிழ்மலர் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி ...

மாசிலா சொன்னது…

நன்றி. நன்றி. நன்றி.
தமிழனாய் பிறந்ததற்கு நன்றி.
தமிழ் பழகுவதற்கு நன்றி.
தமிழை நாம் அனைவரும் பேணி வளர்ப்பதற்கும் நன்றி.

UNESCO'வில் தமிழை உலகின் மனித குல அறிவுசார் உரிமை அல்லது சொத்தாக அறிவிக்க வகை செய்ய முயற்சிப்போம்.

இவ்வளவு மகத்துவம் வாய்ந்த மொழி பேசும் மக்களை இலங்கையில் குருவிகளை சுடுவதுபோல் சுட்டு ஒழித்த சிங்கள காடையர்களை நினைக்கையில் மனம் கொதிக்கிறது நண்பரே.
தமிழனையும் நம் மகத்துவ தாய் தமிழையும் மதித்து நேசித்து சாதி மத பேதமற்ற ஒன்று பட்ட சமுதாயமாக வாழ்ந்து வெற்றி பெறுவோம்.

sarabavan சொன்னது…

தமிழனாய் பிறந்ததையிட்டு மகிழும் அதே நேரம் தமிழில் பெயர் வைக்கத் மறுக்கும்,மறக்கும் தமிழரையிட்டு இத்தருணத்தில்,கவலை கொள்ளாமல் இருக்க முடியவில்லை

முனைவர் ச.இரமேஷ் சொன்னது…

nandri anna thisai ellam tamizh paravattum