நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

பேராசிரியர் இரா.சாரங்கபாணியார் நினைவு இலக்கியப் பேருரை தொடக்க விழா


அறிஞர் இரா.சாரங்கபாணியார்


திருக்குறளிலும் பிற சங்க இலக்கியங்களிலும் பெரும்புலமை வாய்த்த அறிஞர் இரா.சாரங்கபாணியார் அவர்களின் நினைவாக அவர்களின் குடும்பத்தார் நினைவு இலக்கியப் பேருரையை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். தமிழ் அறிஞர்கள் கலந்துகொள்ளும் இவ்விழாவுக்கு அனைவரையும் அழைத்து மகிழ்கின்றனர்.

நாள்: 25.08 2012, சனிக்கிழமை
நேரம்: காலை 10.30 மணி
இடம்: அருள்மிகு தீப்பாய்ந்த நாச்சியார் திருக்கோயில் வளாகம், சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்

தலைமை: முனைவர் செ.வை.சண்முகம்
சிறப்புரை: முனைவர் பொற்கோ
நினைவு இலக்கியப் பேருரை: முனைவர் அ.அறிவுநம்பி



2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தகவலுக்கு மிக்க நன்றி ஐயா...
வாழ்த்துக்கள்...


அப்படிச் சொல்லுங்க...! இது என் தளத்தில் !

காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன் சொன்னது…

“மாமண்டூர் பற்றி ஆராயப் புகுவோர் குகைகள், கல்வெட்டுகளுடன் தங்கள் ஆராய்ச்சியை முடித்துக்கொள்வார்கள். ஆனால் இங்குத் தமிழிக் கல்வெட்டுகளும், கற்பதுக்கைகளும், கற்படை வட்டங்களும் உள்ளன என்பதைத் தமிழக வரலாற்றில் ஆர்வமுடைய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.“
மாமண்டூர் பற்றியும்
சோழமண்டலம் பற்றியும் அருமையான தொகுப்பு.
படங்களும் மிகவும் அருமையாக உள்ளன.
நல்லதொரு பகிர்வு.
நன்றி ஐயா.
அன்பன்
கி.காளைராசன்