நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 24 நவம்பர், 2012

கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவருக்குப் பாராட்டு விழா


  
கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. கதிர் காமநாதன் அவர்களுக்குச் சென்னை பாரதியார் சங்கம் பாராட்டு விழாவை நடத்துகின்றது.

இடம்; பாரதீய வித்யாபவன் சிற்றரங்கு, மயிலாப்பூர், சென்னை.

நாள்; 29.11.2012, வியாழன் மாலை 6 மணி

வரவேற்பு: செந்தமிழ்த்தேனீ திரு. இரா.மதிவாணன் அவர்கள்

தலைமை : திரு இரா. காந்தி அவர்கள், முதுநிலை வழக்கறிஞர்

வாழ்த்துப்பா: திரு. நெல்லை இராமச்சந்திரன்

பாராட்டுரை:
மேஜர் து. இராஜா அவர்கள், மேனாள் துணைவேந்தர்
முனைவர் வ.வே.சுப்பிரமணியன் அவர்கள்
முனைவர் உலகநாயகி பழனி அவர்கள்

ஏற்புரை: திரு.கதிர்காமநாதன் அவர்கள்
(தலைவர், கொழும்புத் தமிழ்ச் சங்கம்)


1 கருத்து:

niranshan balasingam சொன்னது…

மு.கதிர்காமநாதன் கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர். இன்றைய தலைவராக பேராசிரியர் சபா.ஜெயராஜா இருக்கின்றார். ஏற்பாட்டாளர்களும் கவனிக்கவில்லை. நீங்களும் கவனிக்கவில்லை, உங்கள் செய்தியை அப்படியே பிரதிசெய்த ‘தட்ஸ்தமிழ்’ இணையமும் கவனிக்கவில்லை.