நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 1 நவம்பர், 2009

நூல் வெளியீடு மேலும் சில படங்கள்...


நூல் வெளியீடு புதுச்சேரி சட்டப்பேரவைத்தலைவர் இரா.இராதாகிருட்டினன், முத்து, தி.ப.சாந்தசீலன்,முனைவர் அ.அறிவுநம்பி,மு.இளங்கோவன்


நூல்படி பெறும் முனைவர் பொன்னுத்தாய் அவர்கள்


நாட்டுப்புறப்பாடல்கள் இசைக்கும் கலைஞர்கள்


விழா அரங்கில் சிறப்பு விருந்தினர்களுடன் மு.இ

படங்கள்: சான்போசுகோ,நெய்வேலி

3 கருத்துகள்:

RAGUNATHAN சொன்னது…

விழாவில் நாட்டுப்புற பாடல் கலைஞர்களுக்கு மதிப்பளிதமை மகிழ்ச்சி அளிக்கிறது. :)

கல்வெட்டு சொன்னது…

இயல்பான கலைஞர்களை மேடையேற்றி நல்லசெயல் செய்துள்ளீர்கள்.
இவர்களை நாட்டுபுறக்கலைஞர்கள் என்பதைவிட மற்றவர்களை சீமைக்கலைஞர்கள் என்று அழைக்கலாம். கலைஞர்கள் என்றால் இவர்கள்தான்.
நன்றி!!

புரட்சிகர தமிழ்தேசியன் சொன்னது…

அய்யா!
நான் காலி பயல் ராஜேசு...ஆதிபராசக்திகல்லூரியில் தங்காளின் கீழ் பயின்றவன் என்னுடைய தளம்
http://siruthai.wordpress.com