நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 9 மார்ச், 2013

கோவை டாக்டர் என். ஜி. பி. கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்
கோயம்புத்தூர் காளப்பட்டி சாலையில் அமைந்துள்ள என். ஜி. பி. கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் கற்றல் கற்பித்தலில் கணினியின் பங்களிப்பு என்ற தலைப்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் நடைபெற உள்ளது. ஆர்வலர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

நாள்: 11.03.2013 திங்கள்கிழமை
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 4.30 மணிவரை
இடம்: கம்பர் அரங்கம், டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி,
என்.ஜி.பி - காளப்பட்டி சாலை, கோயம்புத்தூர்-641 048

நிகழ்ச்சி நிரல்

தலைமை: மருத்துவர் தவமணிதேவி பழனிசாமி அவர்கள்

வரவேற்புரை: பேராசிரியர் கி. மணிகண்டன் அவர்கள்

தொடக்கவுரை: முனைவர் பெ.இரா.முத்துசாமி அவர்கள்

வாழ்த்துரை:
முனைவர் ஓ. டி. புவனேஷ்வரன் அவர்கள்
முனைவர் வெ. இராமகிருஷ்ணன் அவர்கள்
முனைவர் கி. துரைராஜ் அவர்கள்

பயிலரங்க உரை: முனைவர் மு.இளங்கோவன்

நன்றியுரை: பேராசிரியர் ப.ஆனந்தகுமார்
நாட்டுப்பண்:தொடர்புக்கு: பேராசிரியர் கி. மணிகண்டன் அவர்கள் (கோவை) 9976945565

கருத்துகள் இல்லை: