நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 6 மார்ச், 2013

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற பெருமக்களுடன்… முனைவர் இரா. திருமுருகனார், தமிழ்நூற்கடல் தி.வே.கோபாலையர், பாவலரேறு ச.பாலசுந்தரம் அவர்கள்(அருகில் மு.இளங்கோவன், முனைவர் ஒப்பிலா.மதிவாணன், திரு.கண்ணன்)


மு.வளர்மதி,மு.இளங்கோவன், கா.சிவத்தம்பி ஐயா, ஒப்பிலா. மதிவாணன்(1997,சென்னை)

   சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எங்களைப் பணியமர்த்திய முனைவர் இராமர் இளங்கோ அவர்கள்  இணையற்ற அறிஞர் பெருமக்களையும் எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவர்களுள் இலக்கணப் புலவர்களான முனைவர் இரா. திருமுருகனார், தமிழ்நூற்கடல் தி.வே.கோபாலையர், பாவலரேறு ச.பாலசுந்தரம், முனைவர் கா.சிவத்தம்பி ஆகியோர் குறிப்பிட்டத்தகுந்தவர்கள். உ.த.நி. கருத்தரங்கிற்கு வந்திருந்த அறிஞர் பெருமக்களுடன் இணைந்து சில படங்களை (1997)அப்பொழுது எடுத்துக்கொண்டோம். அவற்றை அருமைப்பாடு கருதி  என் பக்கத்தில் பதிந்து வைக்கின்றேன்.

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அரிய படங்கள்...