நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 14 செப்டம்பர், 2008

தருமபுரி பயிலரங்கப் படக்காட்சிகள்...


மு.இளங்கோவன், கோபி, முகுந்து, கூத்தரசன் உள்ளிட்டோர் மேடையில்..


தமிழ்மணத்தின் சிறப்புகளை அரங்கிற்குக் காட்டுதல்


மு.இளங்கோவன்


மருத்துவர் கூத்தரசன் வரவேற்புரை


கோபி உரையாற்றுதல்


முகுந்து உரையாற்றுதல்

2 கருத்துகள்:

S.Lankeswaran சொன்னது…

படங்களை பதிவிட்டதற்கு மிக்க நன்றிகள். எனக்கு தங்களின் கருத்தரங்கில் கலந்து பார்வையிட வேண்டும் என்ற ஆவல் மிக்க உண்டு.
பார்ப்போம் எமது நாட்டின் நிலவரத்தைப் பொறுத்து நானும் வருகின்றேன்.

Unknown சொன்னது…

மு. இளங்கோவன், தங்கள் பணி பாராட்டுக்குரியது. விழுப்புரம் வலைப்பதிவாளர் சிறகத்தில் என்னை சிறகடிக்க செய்தீர். மிகச்சிறந்த கருவியை எமக்களித்தீர். நன்று. உங்களது பணிதொடர்கிறது. மிக்க மகிழ்ச்சி. உங்களது உரை முனைவர். கு. ஞானசம்மந்ததை நினைவுபடுத்துகின்றது. வாழ்க.. நீவீர்.. உமது குளம்..

சென்னைத்தமிழன்
www.ammaappaanbu.blogspot.com
9444254803
ammaappaanbu@gmail.com