நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
திருவள்ளுவர் ஆண்டுவிழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருவள்ளுவர் ஆண்டுவிழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 ஏப்ரல், 2012

திருவள்ளுவர் திருநாள்


அறிக்கை 1-1


அறிக்கை 1-2


அறிக்கை 2-1


அறிக்கை 2-2

திருவள்ளுவர் பிறந்தநாள் கொண்டாடுவதற்கு விரிவாகத் திட்டமிட்டு 1935 இல் தமிழறிஞர்கள் இரண்டு அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர் என்பதைச் செந்தமிழ்ச்செல்வி இதழ் வாயிலாக அறியமுடிகின்றது. திருவள்ளுவர் ஆண்டுவிழா குறித்த வேறு சில துண்டுச்செய்திகளும் இதழில் காணப்படுகின்றன. இரண்டு அறிக்கைகளையும் ஆய்வாளர்களின் பார்வைக்கு வைக்கின்றேன்.

நன்றி: செந்தமிழ்ச்செல்வி, கழக வெளியீடு